Saturday 15 June 2013

Alaikaa Laikaa - Thuppakki


ஆ : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டராபெரி கேக்கா
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டராபெரி கேக்கா
சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
Film காட்டிய Film காட்டிய Feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே

பெ : மானே மானே
ஹனி மூனும் எங்கே மானே
ஜானே ஜானே
அது காட்டுப்பக்கம் தானே
தேனே தேனே
இது தித்திப்பான தேனே
தீவே தீவே
இனி முற்றும் இம்சை தானே...

பெ : என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க
உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

பெ : நீ மைனர் இல்லை மேஜர் என்று
சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ மேஜர் ஆனால் நானும் கூட
மைனர் ஆவேன் கொஞ்சம்

பெ : இனி அவனே தான் அவனே தான் எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்

ஆ : என் காற்றுக்கேன்ன கஷ்டம்
பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா

பெ : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டராபெரி கேக்கா
ஆ : சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
Film காட்டிய Film காட்டிய Feelings ஏறாதோ
ஆனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதோ

ஆ : நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளளே
மைனஸ் டிகிரி வெப்பம்
நீ ஆக்சிஜனில் சுவாசித்தலே
வாசம் சேர்க்கும் நுட்பம்

பெ : என் பக்கம் வந்து நிற்கின்றது
விண்னை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பேரை
சேர்க்க இல்லை ரொம்ப தூரம்

ஆ : நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு அல்வா
நீ இவன் பார்க்க இடம் கேர்க்க
இதல் சேர்த்து கொள்வா

பெ : என் மேதை அவன் தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி குலவுதே
முத்த தான் நான் சேர்ப்பேன்

பெ : அலைக்கா லைக்கா...
லால லால லைக்கா...

ஆ : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டராபெரி கேக்கா
பெ : சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
ஆ : Film காட்டிய Film காட்டிய Feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே

பெ : மானே மானே
ஹனி மூனும் எங்கே மானே
ஜானே ஜானே
அது காட்டுப்பக்கம் தானே
தேனே தேனே
இது தித்திப்பான தேனே
தீவே தீவே
இனி முற்றும் இம்சை தானே...

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : பா.விஜய்
பாடகர்கள் : ஜாவேத் அலி,சயனோரா பிலிப்,ஷர்மிளா

M : Alaikaa Laikaa Applein Make'ka
Kannangal Irandum Strawberry Cake'ka
Alaikaa Laikaa Applein Make'ka
Kannangal Irandum Strawberry Cake'ka
Sana Sana Oh Saana..
Nee Swasam Konda Mona
Kana Kana Nee Kaana..
Kandaadum Kangal Naana..
Film Kaatiyae Film Kaatiyae Feelings Aethaathey
Anal Mootiyae Sanal Kootiyae Suttu Posukkathey

F : Maaney Maaney
Honey Moonum Enga Maaney
Jaanae Jaanae.. Athu Kaatupakkam Thaanae
Thenae Thenae.. Ithu Thithippaana Thenae
Theeve Theeve.. Ini Muttrum..

F : En Netri Pottil Mutham Vaika
Uyirai Veikindraanae
Naan Pichu Pichu Paesum Thamizhai
Kavithai Engindraanae
M : Nee Minor Illai Major Endru Sollum Enthan Nenjam
Nee Major Aanaal Naanum Kooda
Minor Aavaen Konjam
F : Ini Avan Neethaan Avan Neethaan
Ennakaga Nanbam
Mun Irunthaalum Mugam Kaati Sirikaatha Kalvan
M : Kaatrukenna Kashtam, Pani Poovukkuthaan Ishtam
Ithil Thaenukillai Nashtam,
Sera Vaa Vaa Nee Vaa

F : Alaikaa Laikaa Applein Make'ka
Kannangal Irandum Strawberry Cake'ka
M : Sana Sana Oh Saana..
Nee Swasam Konda Mona
Kana Kana Nee Kaana..
Kandaadum Kangal Naana..
Film Kaatiyae Film Kaatiyae Feelings Aeraatho
Anal Mootiyae Sanal Kootiyae Kootiyae Suttu Posukatho

M : Nee Thottu Paesum Heartu Kullae
Minus Degree Veppam
Nee Oxygenil Swasiththaalae
Vaasam Thaandi Veppam
F : En Pakkam Vanthu Nirkindrathu
Vinnai Thodum Veeram
Avan Perin Munnaal En Peyar Sera
Illai Romba Thooram
M : Nee Inipaana Kuraipaana Agarvaalu Alva
Nee Ivanpaarka Idam Ketka Ithal Sethu Kolvaal
F : En Meththai Avanthaane.. Avan Nenjil Ottipenae..
Ini Konji Kolluvaanae.. Muththa Thaen Naan Serpaen..

F : Alaikaa Laikaa
Lala Lala Laikaa

M : Alaikaa Laikaa Applein Make'ka
Kannangal Irandum Strawberry Cake'ka
F : Sana Sana Oh Saana..
Nee Swasam Konda Mona
Kana Kana Nee Kaana..
Kandaadum Kangal Naana..
M : Film Kaatiyae Film Kaatiyae Feelings Aethaathey
Anal Mootiyae Sanal Kootiyae Suttu Posukkathey

F : Maaney Maaney
Honey Moonum Enga Maaney
Jaanae Jaanae.. Athu Kaatupakkam Thaanae
Thenae Thenae.. Ithu Thithippaana Thenae
Theeve Theeve.. Ini Muttrum..

Film : Thuppakki (2012)
Composer : Harris Jayaraj
Lyrics : Pa. Vijay
Singers: Javed Ali, Sayanora Phillip, Sharmila

No comments:

Plz Leave a Comment dude