Sunday, 13 August 2017

Kalam Salam-Kalam Salam


Kalam Salam-Kalam Salam
தேசிய கொடியும் அசைந்து சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்
தேசம் முழுக்க எழுந்து சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்

கலாம் கலாம் சலாம்  சலாம்
கலாம் கலாம் சலாம்  சலாம்

தேசிய கொடியும் அசைந்து சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்
தேசம் முழுக்க எழுந்து சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்

கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்
காலம் கடந்த காலமும் சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்

கலாம் கலாம் சலாம்  சலாம்
கலாம் கலாம் சலாம்  சலாம்

நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால்
நிச்சயம் நற்குணம் உண்டாகும
நற்குணம் நிறைந்த உறவுகளாலே
ஒற்றுமை என்பது உருவாகும்

ஒற்றுமை மிகுந்த நாட்டில் தானே
ஒழுக்கம் என்பது உருவாகும்
ஒழுக்கம் காக்கும் நாடுகளாலே
உலக அமைதி நிலையாகும்

ஓ ! வள்ளுவர் போலே வாய்மை வகுத்த
நல்லவர் நீங்கள் என்பதனாலே
கலாம் கலாம் சலாம்  சலாம்
கலாம் கலாம் சலாம்  சலாம்

பாதி புத்தனும் பாதி காந்தியும்
பகிர்ந்து படைத்தது நீயா

பாதி நியூட்டனும்  பாதி ஐன்ஸ்டினும்
கலந்து செய்ததுன் கையா

இந்திய நாட்டை விண்வெளி மேலே
ஏற்றி வைத்ததும் பொய்யா
நாளை இந்தியா வாழும் வாழுமே
வல்லரசாக ஐயா

தூங்கி காண்பது கனவே அல்ல
தூங்க விடாததே கனவு என்றாயே

கலாம் கலாம் சலாம்  சலாம்
கலாம் கலாம் சலாம்  சலாம்

தேசிய கொடியும் அசைந்து சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்
தேசம் முழுக்க எழுந்து சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்

கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்
காலம் கடந்த காலமும் சொல்லும்
கலாம் கலாம் சலாம்  சலாம்

கலாம் கலாம் சலாம்  சலாம்
கலாம் கலாம் சலாம்  சலாம்

ஆல்பம் : கலாம் சலாம் (2017)
இசை : ஜிப்ரான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் : சிட் ஸ்ரீராம்

Desiya Kodiyum Asainthu Sollum
Kalam Kalam Salam Salam
Dhesam Muzhukka Ezhunthu Sollum
Kalam Kalam Salam Salam

Kalam Kalam Salam Salam
Kalam Kalam Salam Salam

Desiya Kodiyum Asainthu Sollum
Kalam Kalam Salam Salam
Dhesam Muzhukka Ezhunthu Sollum
Kalam Kalam Salam Salam

Kallum Mullum Pullum Sollum
Kalam Kalam Salam Salam
Kaalam Kadantha Kaalamum Sollum
Kalam Kalam Salam Salam

Kalam Kalam Salam Salam
Kalam Kalam Salam Salam

Nermai Enbathu Nenjil Vilainthaal
Nichayam Nargunam Undaagum
Nargunam Niraintha Uravugalale
Otrumai Enbathu Uruvaakum

Otrumai Miguntha Naaddil Thaane
Ozhukkam Enbathu Uruvaakum
Ozhukkam Kakkum Naadukalale
Ulaga Amaithi Nilaiyaakum

Oh! Valluvar Pole Vaaymai Vakutha
Nallavar Neengal Enbathanaale
Kalam Kalam Salam Salam
Kalam Kalam Salam Salam

Paathi Buththanum Paathi Gandhiyum
Pakirnthu Padaithathu Neeya

Paathi Newton-Um Paathi Einstein-Um
Kalanthu Seithathun Kaiyaa

Indiya Naatai Vinveli Mele
Yetri Vaithathum Poyya
Naalai India Vazhum Vazhume
Vallarasaga Aiyaa

Thoongi Kaanpathu Kanave Alla
Thoonga Vidathathe Kanavu Enraye

Kalam Kalam Salam Salam
Kalam Kalam Salam Salam

Desiya Kodiyum Asainthu Sollum
Kalam Kalam Salam Salam
Dhesam Muzhukka Ezhunthu
Sollum Kalam Kalam Salam Salam

Kallum Mullum Pullum Sollum
Kalam Kalam Salam Salam
Kaalam Kadantha Kaalamum Sollum
Kalam Kalam Salam Salam

Kalam Kalam Salam Salam
Kalam Kalam Salam Salam

Album : Kalam Salaam (2017)
Composer : Ghibran
Lyrics : Vairamuthu
Singer : Sid Sriram

7 comments:

  1. Greetings from the UK. I enjoyed reading.

    Thank you. Love love, Andrew. Bye.

    ReplyDelete
  2. I like this song very.... Much

    ReplyDelete
  3. Hai. Excellent song. A real true dedication to kalam sir. We miss you sir. Will achieve what u thought

    ReplyDelete
  4. Abdul Kalam is a great person We Indians Rae very lucky to have a leader like Kalam sirUlakam ullavarai un Kalai marakka mattarkal.

    ReplyDelete