Friday, 18 April 2014

En Idhayathai Thirudi-Kettavan


ஆ : என் இதயத்தை திருடி சென்றவளே 
என் மனசையும் நோகடிச்சு போறவளே
அடியே நீ என்னை காதலிடி  
அடியே நீ செய்தது நியாயமாடி 
நீதான் என்றென்றும்
எந்தன் உயிர் காதலே
நீதான் என்றென்றும்
எந்தன் காதல் தேவதை 
நீதான் என்றென்றும்
எந்தன் உயிர் காதலே
நீதான் என்றென்றும்
எந்தன் காதல் தேவதை 

பெ : அன்பே நீ வேண்டாம் 
உன் காதல் ஏன் ஏன் எதுக்கு 
மனசை திருட வேண்டாம் 
உன் காதல் வேண்டாம் போ போ 

என் இதயத்தை திருடி சென்றவளே 
என் மனசையும் நோகடிச்சு போறவளே
அடியே நீ என்னை காதலிடி 
அடியே நீ செய்தது நியாயமாடி 

என் கனவில் வந்தென் தூக்கத்தை கெடுத்தாய்
போகும் போது என் இதயத்தை எடுத்தாய் 
நீதான் எந்தன் தேவதையா
என் கனவில் வந்த அந்த புன்னகையா 
ஒரு நொடியில் என் உள்ளம் புகுந்தாயடி 
என் இதயத்தை திருடி சென்றாயடி 
ஜாதி மதம் ஒன்றும் வேணாமடி 
நீ கெடச்சா எனக்கு போதுமடி ஏ 

நீதான் என்றென்றும்
எந்தன் உயிர் காதலே
நீதான் என்றென்றும்
எந்தன் காதல் தேவதை 

சீக்கிரம் என்கிட்ட ஓடி வா 
என் இதய துடிப்பில் நீ சும்மா வா 
கை வச்சு பாரு என் ஹார்ட் நீ 
என் கனவில் வந்தவள் நீ தாண்டி 
ஒரு முறை வா என் ஆசை கனவே 
என் கனவில் வந்த நட்சத்திர மலரே 
மறுபடி வந்து என் தூக்கத்தை கலைடி
நீ தான் என் கனவின் திருடி 

என் இதயத்தை திருடி சென்றவளே 
என் மனசையும் நோகடிச்சு போறவளே
அடியே நீ என்னை காதலிடி  
அடியே நீ செய்தது நியாயமாடி 

பெ : அன்பே 
ஆ : என் அன்பே
பெ : நீ வேண்டாம் 
ஆ : நீ வேண்டாம் 
பெ : உன் காதல் 
ஆ : உன் காதல்
பெ : வேண்டாம் போ போ 

ஆ : ஒன் போர் த்ரீ யோ காதல் சிம்பிள் 
லவ் இஸ் ஸ்டார்ட்டிங் முகத்தில் பருக்கள் 
சிக்ஸ்டீன் போன டேடிங் தாண்டி 
நீ இல்லை என்றால் மறுப்பெண் தான்   

ஒன் போர் த்ரீ யோ காதல் சிம்பிள் 
லவ் இஸ் ஸ்டார்ட்டிங் முகத்தில் பருக்கள் 
சிக்ஸ்டீன் போன டேடிங் தாண்டி 
நீ இல்லை என்றால் மறுப்பெண் தான்   

என் இதயத்தை திருடி சென்றவளே 
என் மனசையும் நோகடிச்சு போறவளே
அடியே நீ என்னை காதலிடி  
அடியே நீ செய்தது நியாயமாடி 

பெ : நானனன நானனன நானனன நா 

படம் : கெட்டவன் 
இசை : யுவன் 

M : En Idhayathai Thirudi Sendravale
En Manasayum Nogadichu Poravale
Adiye Neeye Ennai Kadhalidi
Adiye Nee Seidhadhu Niyaayamadi
Neethan Yendruyendrum
Yenthan Uyir Kadhale
Neethan Yendruyendrum
Yenthan Kathal Dhevathai
Neethan Yendruyendrum
Yenthan Uyir Kadhale
Neethan Yendruyendrum
Yenthan Kathal Dhevathai

F : Anbe Nee Vendam
Un Kadhal Yen Yen Yethuku
Manasai Thiruda Vendam
Un Kadhal Vendam Po Po

M : En Idhayathai Thirudi Sendravale
En Manasayum Nogadichu Poravale
Adiye Neeye Ennai Kadhalidi
Adiye Nee Seidhadhu Niyaayamadi

Kanavil Vandhen Thookathai Keduthai
Pogum Pothu En Idhayathai Yeduthai
Neethan En Dhevathaiya
En Kanavil Vandha Antha Punnagaiya
Oru Nodiyil En Ullam Pugunthaaiyadi
En Idhayathai Thirudi Sendraiyadi
Jaadhi Madham Ondrum Venamadi
Nee Kedacha Enaku Pothumadi Yeh

Neethan Yendruyendrum
Yenthan Uyir Kadhale
Neethan Yendruyendrum
Yenthan Kathal Dhevathai

Seekiram En Kitta Odi Vaa
En Idhaya Thudippil Nee Summava
Kai Vachu Paaru En Heart'a Nee
En Kanavil Vandhaval Nee Thandi
Oru Murai Vaa En Aasai Kanave
En Kanavil Vandha Natchathira Malare
Marubadi Vandhu En Thookathai Kaladi
Nee Than En Kanavin Thirudi

En Idhayathai Thirudi Sendravale
En Manasayum Nogadichu Poravale
Adiye Neeye Ennai Kadhalidi
Adiye Nee Seidhadhu Niyaayamadi

F : Anbe  M : En Anbe
F : Nee Vendam
M : Nee Vendam
F : Un Kadhal 
M : Un Kadhal 
F : Vendam Po Po

M : 143 Yo Kadhal Symbol
Love Is Starting Mugathil Parkkal
16 Pona Dating Thandi
Nee Illai Yendral Maruppen Than

143 Yo Kadhal Symbol
Love Is Starting Mugathil Parkkal
16 Pona Dating Thandi
Nee Illai Yendral Maruppen Than

En Idhayathai Thirudi Sendravale
En Manasayum Nogadichu Poravale
Adiye Neeye Ennai Kadhalidi
Adiye Nee Seidhadhu Niyaayamadi

F : Nanana Nanana
Nanana Nanana
Naa Naa Naa Naa Naa Naa

Film : Kettavan 
Composer : Yuvan

No comments:

Plz Leave a Comment dude