Sunday, 6 July 2025

Engengo Sellum - Pattakkathi Bhairavan

 ஆ : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே…நிலாவே…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ

பெ : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே…நிலாவே…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ

பெ : ஆ ஆ…..நான் காண்பதே
உன் கோலமே
அங்கும்..ம்ம்ம்….
இங்கும்..ம்ம்ம்…
எங்கும்…ம்ம்ம்….

ஆ : ஆ ஆ…ஆ என் நெஞ்சிலே
உன் எண்ணமே
அன்றும்…ம்ம்ம்…
இன்றும்…ம்ம்….ம்ம்…
என்றும்..ம்ம்…

பெ : உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ.. நீ.. நீ…

ஆ : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
பெ : இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
ஆ : என் வாழ்க்கை வானில்
பெ : நிலாவே…
ஆ : நிலாவே…

ஆ : ஆ….ஆ….கல்லானவன்
பூவாகிறேன் கண்ணே…
உன்னை…..எண்ணி…

பெ : ஆ…ஆ…பூவாசமும்
பொன் மஞ்சமும்
எங்கோ….எங்கோ…..ராஜா…

ஆ : எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்...நீ…நாம்…

பெ : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
ஆ : இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
பெ : என் வாழ்க்கை வானில்
ஆ : நிலாவே…
பெ : நிலாவே…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ

ஆ : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்

படம் : பட்டாக்கத்தி பைரவன் (1979)
இசை : இளையராஜா
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி


M : Engengo Sellum En Ennangal
Ingae Thaan Kanden Pon Vannangal
En Vaazhkai Vaanil Nilaavae Nilaavae
Ae… Ae… Ae… Ae… Ae… Ae...


F : Engengo Sellum En Ennangal
Ingae Thaan Kanden Pon Vannangal
En Vaazhkai Vaanil Nilaavae Nilaavae
Ae… Ae… Ae… Ae… Ae… Ae...

F : Aaah…Naan Kaanbathae
Un Kolamae
Angum.. Mmm..
Ingum.. Mmm..
Engum.. Mmm..

M : Aaah… En Nenjilae
Un Ennamae
Andrum.. Mmm..
Indrum.. Mmm..
Endrum.. Mmm..

F : Ullaththil Devan
Ullae En Jeevan
Nee… Nee… Nee…

M : Engengo Sellum
En Ennangal
F : Ingae Thaan Kanden
Pon Vannangal
M : En Vaazhkai Vaanil
F : Nilaavaae
M : Nilaavae

M : Aaah… Kallaanavan
Poovaagiren Kannae…
Unnai… Enni...

F : Aaah… Poovaasamum
Pon Manjamum
Engo… Engo… Raajaa…

M : Etharkaaga Vaazhnthen
Unakkaaga Vaazhven
Naan… Nee… Naam

F : Engengo Sellum
En Ennangal
M : Ingae Thaan Kanden
Pon Vannangal
F : En Vaazhkai Vaanil
M : Nilaavae Ae… Ae… Ae… Ae… Ae… Ae...

M : Engengo Sellum En Ennangal…

Film : Pattakkathi Bhairavan (1979)

Composer : Ilaiyaraaja

Lyrics : Kannadasan

Singers : S. P. Balasubramaniam, S. Janaki


No comments:

Plz Leave a Comment dude