Friday, 24 May 2013

Kodiyile Malliga Poo - Kadalora Kavithaigal


ஆ : கொடியிலே மல்லிகபூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பரிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெ : கொடியிலே மல்லிகபூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பெ : மனசு தடுமாறும் அது..நெனச்சா நிறம் மாறும்..
மயக்கம் இருந்தாலும்..ஒரு தயக்கம் தட போடும்..
ஆ : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்
பெ : பொத்தி வெச்சா அன்பு இல்ல..சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல..இன்ப துன்பம் யாரால

ஆ : பறக்கும் தெசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது அது உனக்கும் புரியாது
பெ : பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
ஆ : காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
பெ :  தேரு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

பெ : கொடியிலே மல்லிகபூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
பரிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆ : கொடியிலே மல்லிகபூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

படம் : கடலோர கவிதைகள் (1986)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர்கள் : ஜெயச்சந்திரன்,எஸ்.ஜானகி

M : Kodiyile Malliga Poo Manakkuthey Maanae
Yedukkavaa Thodukkavaa Thudikkiraen Naanae
Parikkach Sollith Thoonduthey Pavazhamallith Thottam
Nerunga Vidavillaiyae Nenjukkulla Koocham

F : Kodiyile Malliga Poo Manakkuthe Maanae
Kodukkavaa Thadukkavaa Thavikkiraen Naanae

F : Manasu Thadumaarum.. Athu Nenachaa Niram Maarum..
Mayakkam Irunthaalum.. Oru Thayakkam Thada Poadum..
M : Niththam Niththam Un Nenappu Nenjukkuzhi Kaayum
Maadu Rendu Paatha Rendu Vandi Engae Saerum
F : Poththi Vechaa Anbu Illa.. Sollipputtaa Vambu Illa..
Sollathaanae Thembu Illa.. Inba Thunbam Yaaraala..

M : Parakkum Dhesaiyaethu Inthap Parava Ariyaathu
Uravum Theriyaathu Athu Unnakum Puriyaathu
F : Paaraiyilae Poovalarnthu Paarthavanga Yaaru
Anbu Konda Nenjathukku Aayisu Nooru
M : Kaalam Varum Velaiyile Kaathiruppaen Ponmayilae
F : Thaeru Varum Unmaiyilae Sethi Solven Kannaala

F : Kodiyile Malliga Poo Manakkuthe Maanae
Kodukkavaa Thadukkavaa Thavikkiraen Naanae
Parikkach Sollith Thoonduthey Pavazhamallith Thottam
Nerunga Vidavillaiyae Nenjukkulla Koocham

M : Kodiyile Malliga Poo Manakkuthey Maanae
Yedukkavaa Thodukkavaa Thudikkiraen Naanae

Film : Kadalora Kavithaigal (1986)
Composer : Music Maestro Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Singers : Jeyachandran, S.Janaki

11 comments:

  1. theru varum unmayile sethi solven kannale is actualy by female voice incorrectly mentioned as male pl correct it

    ReplyDelete
    Replies
    1. Thanks for letting us to know the mistake. It has been corrected.

      Delete
  2. Slang could be corrected..it isn't malligappooo..but malliyappoo....both have sung it that way..

    Also paaraiyila poomolachu paarthavaga yaaru is right...

    ReplyDelete