சே லவ் ... சே லவ் ... (3)
தார ராரீர ........
ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ
நிலா நிலா கைவருமா ? இல்லை இல்லை கை சுடுமா ?
இதயம் திருடுதல் முறைய ?
அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா ? இல்லையா ?
மொத்தத்தில் கசையடி நூறு
அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா ? இல்லையா ?
வாட் 'ஸ் த சார்ஜ் ?
ஹி 'ஸ் ச்டோளேன் மை ஹார்ட் , ஹி 'ஸ் ச்டோளேன் மை லிட்டில் ஹார்ட் யூர் ஹோனௌர்
இஸ் இட் ? எஸ் யூர் ஹோனௌர்
போர் த திஎப் ஒப் ஹார்ட் இ பி சி சே ஸ் 1000 கிச்செஸ் இன் த ஹொநெய் லிப் லிப்ஸ்
நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா ?
தப்பித்து நாடு தாண்டி செல்வாய ?
இதய மலை ஏறி நெஞ்சு என்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேன
குமரி நீ சொல்லி மறுப்பேனா
தார கை .......
வருமா இல்லை கை வருமா ? இல்லை இல்லை கை சுடுமா ?
காதில் குத்தாதே ... (3) ஹல்வா குடுக்காதே
மேகத்தின் உள்ளே நானும் ஒழிந்தால்
ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய்
மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து

அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன்
பிடிப்பேன்
ஹே கிள்ளாதே என்னை கொள்ளாதே
உன் பார்வையில் பூத்து நானா ?
சுடு கேள்வி கேட்டாலும் அணிவார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சு மசியாது தெரியாத ?
கண்ணாடி உடையாது தெரியாத ?
கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
தன் காதல் அது சொல்லும் தெரியாத
ஆழம் பூ மறைத்தாலும் அடங்காத
(ஏப்ரல் மாதத்தில் ...)

படம் : வாலி(1999)
இசை : தேவா
வரிகள் : வாலி
பாடகர் : உன்னி கிருஷ்ணன்,ஹரிணி.
இசை : தேவா
வரிகள் : வாலி
பாடகர் : உன்னி கிருஷ்ணன்,ஹரிணி.
Say Love... Say Love... (3)
Taara Raareera........
April Maadhathil Oar Artha Jaamathil
En Jannal Oarathil Nila Nila
Kangal Kasakki Naan Thulli Ezhundhaen
Adhu Kaadhil Sonnadhu Hello Hello
Nila Nila Kaivaruma? Illai Illai Kai Suduma?
Idhayam Thirududhal Muraiya?
Andha Kalavukku Thandanaigal Illaiya? Illaiya?
Mothathil Kasaiyadi Nooru
Andha Mugathil Vizhavaendum Illaiya? Illaiya?
What's The Charge?
He's Stolen My Heart, He's Stolen My Little Heart Your Honour
Is It? Yes Your Honour
For The Thief Of Heart IPC Says 1000 Kisses In The Honey Lip Lips
Nee Konda Kaadhalai Nijam Endru Naan Kaana
Tharkolai Seiya Sonnaal Seivaaya?
Thappithu Naadu Thaandi Selvaaya?
Idhaya Malai Yaeri Nenju Endra Pallathil
Kudhithu Naan Saaga Maattaena
Kumari Nee Solli Maruppaena
Taara Raareera.......
Nila Nila Kai Varuma? Illai Illai Kai Suduma?
Kaadhil Kuthaadhey... (3) Halwa Kudukkaathey
Maeghathin Ullae Naanum Olindhaal
Aiyo Eppadi Ennai Kandu Pidippaay Pidippaay
Maeghathil Minnal Torch Adithu
Andha Vaanathil Unnai Kandu Pidippaen Pidippaen
Hey Killaadhae Ennai Kollaadhey
Un Paarvaiyil Poothadhu Naana?
Sudu Kaelvi Kaettaalum Anivaarthai Solgindraay
En Nenju Masiyaadhu Theriyaadha?
Kannaadi Udaiyaadhu Theriyaadha?
Kannaadi Mun Nindru Un Nenjai Nee Kaelu
Than Kaadhal Adhu Sollum Theriyaadha
Aazham Poo Maraithaalum Adangaadha
(April Maadhathil...)
Film : Vaali(1999)
Composer : Deva
Lyrics: Vaali
Singer: Unni Krishnan,Harini.

No comments:
Plz Leave a Comment dude