Sunday, 30 June 2013

Come Na Come - Soodhu Kavvum


தம்பி தம்பி... தம்பி தம்பி...தம்பி தம்பி...
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...

வாழ்க்க என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிற்பதில்ல
போகும் தினசெரி ஓட்டத்துல
உண்மைனு பாத்தா எதுவும் இல்ல
மெய்யும் பொய்யும் ஜோடி இல்ல
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்ல
யாரும் உண்மைய சொல்வதில்ல
சொல்லி பல பேர் இன்று இல்ல

தம்பி தம்பி... தம்பி தம்பி...தம்பி தம்பி...தம்பி...
வேல இல்லா வேலையில
மூள போடும் திட்டமிது (ஏ என்னடா?)
உண்ம பொழங்கும் நேரத்துல
சூது கவ்வும் நேரமிது

கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
ஆ ஹா..ஓ ஹோ..

கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
(ஏ என்னடா?)

ஓட்ட உள்ள காத்தாடி மேல போகாது
லக்கு வந்து உன்ன வீட்டுல தேடாது
பாட்டு பாடும் கூட்டம்
தோத்தா எடுக்கும் ஓட்டம்
வேணும் ஆழ நாட்டம்,போடு தினுசா திட்டம் (ஏ என்னடா?)
அட்வைஸ் பண்ணா மச்சானுக்கு ஆப்பு வெக்க போறேன்
வந்து ஒரு வேள தேடி செட்டில் ஆக போறேன்
ஆத்தா சொல்லி வையி..
உன் பிள்ளைய என் கூட அனுப்பி வையி

கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..

அவனுக்கு வேல செஞ்சு நாங்க ரெண்டு பேரும்
ஒன்னா மன்னா தலையில சோப்பு சீப்பு
எல்லாம் போட்டு அப்புடி இப்புடி
பவரு காட்டி அப்படி அடிச்சு டை கட்டி
சேர்ந்து காலையில வேலைக்கு போவோம்
தம்பி தம்பி..
ஆத்தா வரட்டுமா...
தம்பி தம்பி.. தம்பி தம்பி..தம்பி தம்பி..

வாழ்க்க என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிற்பதில்ல
போகும் தினசெரி ஓட்டத்துல
உண்மைனு பாத்தா எதுவும் இல்ல
மெய்யும் பொய்யும் ஜோடி இல்ல
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்ல
நோ ஜாப் இல்லாட்டி நோ வொர்க் தம்பி
ஒடனே வேல ஒன்னு தேடிகிட்டு
அங்க இங்கன்னு பறந்து ஓடு ஓடு
(ஏ என்னடா?)
கம்னா கம்...கம்னாட்டி கோ..
கம்னா கம்...கம்னாட்டி கோ..

படம் : சூது கவ்வும் (2013)
இசை : சந்தோஷ் நாராயண்
வரிகள் : கணேஷ் குமார்
பாடகர்கள் : கணேஷ் குமார்,சின்னா

Thambi Thambi... Thambi Thambi.... Thambi Thambi 
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come

Vaazhka Ennum Vattathula
Ethuvum Mela Nirpathilla
Pogum Thinaseri Oatathula
Unmenu Paatha Ethuvum Illa
Meiyum Poiyum Jodi Illa
Jodi Serntha Thappum Illa
Yaarum Unmaiya Solvathilla
Solliya Pala Per Indru Illa..

Thambi Thambi.. Thambi Thambi..
Thambi Thambi.. Thambi..
Vela Illaa Velayila(Ae Ennada?)
Moola Podum Thittamithu
Unma Pozhangum Nerathula
Soothu Kavvum Neramithu..

Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Ah Ha.. Oh.. Ho..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
(Ae Ennada?)

Oata Ulla Kaathaadi Mela Pøgaathu
Luck'ku Vanthu Unna Veetula Thedaathu
Paatu Paadum Kootam
Thotha Edukum Oattam
Venum Aala Naatam, Podu Thinusa Thittam(Ae Ennada?)
Advice Panna Machanukku Aapu Vekka Poraen
Vanthu Oru Vela Thedi Settle Aaga Poraen
Aatha Solli Veyi..
Un Pillaiya En Kooda Anupi Veyi..

Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..

Avanukku Vela Senju Naanga Rendu Perum
Onna Manna Thalayila Soapu Seepu
Ellam Pottu Appudi Ippudi
Poweru Katti Appadi Adichu Tie Katti
Sernthu Kaalaiyila Velaiku Povoam
Thambi Thambi..
Aatha Varatuma..
Thambi Thambi..Thambi Thambi..Thambi Thambi..

Vaazhka Ennum Vatathula
Ethuvum Mela Nirpathilla
Pogum Thinaseri Oatathula
Unmenu Paatha Ethuvum Illa
Meiyum Poiyum Jodi Illa
Jodi Serntha Thappum Illa
No Job Illati No Work Thambi
Odane Vela Onnu Thedikitu
Anga Inganu Paranthu Oadu Oadu

(Ae Ennada?)

Come Na Come.. Comenati Go..
Come Na Come.. Comenati Go..

Film : Soodhu Kavvum (2013)
Composer : Santhosh Narayanan
Lyrics : Ganesh Kumar B
Singers : Ganesh Kumar B, Chinna

No comments:

Plz Leave a Comment dude