ஆ : காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ
பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே
ஆ : காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
ஆ : மௌனமாய் உன்னை நானே மனபாடம் செய்கின்றேன்
பெ : தீண்டலில் இன்பம் கண்டு திண்டாடி துடிக்கிறேன்
ஆ :புத்தகம் நடுவே புகைப்படம் நீ
பெ : வானத்தில் எழுதா விடுமுறை நீ
ஆ : இன்னொரு வானமாய் இருப்போமா
பெ : பூமியை தாண்டி நாம் பறப்போமா
ந ந நன்னா நானா நானா
பெ : முத்தத்தை கடனாய் கேட்கும் முதலாளி இவர் தானோ
ஆ : வெட்கத்தை மறந்து வந்த விருந்தாளி இவள் தானோ
பெ : வாலிப உடலில் வசிக்கிறேன்
ஆ : புன்னகை முகத்தை ரசிக்கிறேன்
பெ : காதலின் எல்லைக்குள் பறக்கிறேன்
ஆ :மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன்
பெ : பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஆ : ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே
பெ : ஆஹா
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
அன்பே நீ ...அன்பே நீ
ஆ : பெண்ணே நீ
பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே
படம் : சரவணா (2006)
இசை : ஸ்ரீகாந்த்தேவா
வரிகள் : கபிலன்
பாடகர்கள் : நரேஷ் ஐயர்,சாதனாசர்கம்
M : Kaadhal Suththudae Ennai Suththudhae
Kangal Suththudae Unnai Suththudhae
Ohohooo
Kaadhal Suththudhae Ennai Suththudhae
Kangal Suththudhae Unnai Suththudhae
Iravai Nila Suththudhae
Idhayam Oor Suththudhae
Dheivam Kovil Suththudhae Unnaalae
Thalai Mel Poovai Suththudae
Pennae Nee...Pennae Neee
Pennae Nee
Parkum Paarvaiyil Pesum Vaarthaiyil Vaanam Mannnil Suththudhae
Ayoo Aezhu Vannathil Poovai Kandathaal Eno Thalai Suththudhae
M : Kaadhal Suththudae Ennai Suththudhae
Kangal Suththudae Unnai Suththudhae
En Iravai Nila Suththudhae
Idhayam Oor Suththudhae
Suththudhae
M : Mounamaai Unnai Naanae Manapaadam Seiginren
F : Theendalil Inbam Kandu Thindaadi Thudikinren
M : Puthagam Naduvae Pugaipadam Nee
F : Vaanaththil Ezhudhaa Vidumurai Nee
M : Innoru Bhaaramaai Irrupomaa
F : Bhoomiyai Thaandi Naam Parapomaa
Nana Nanana Nanaa Nana
F : Muththathai Kadanaai Ketkum Mudhalaali Ivar Thaanao
M : Vetkaththai Maranthu Vantha Virunthaali Ival Thaano
F : Vaaliba Udalil Vasikinren
M : Punnagai Mugaththai Rasikinren
F : Kaadhalin Ellaikkul Parakindren
M : Meendum Naan Inrae Pirakindren
F : Parkum Paarvaiyil Pesum Vaarthaiyil Vaanam Mannnil Suththudhae
M : Ayoo Aezhu Vannathil Poovai Kandathaal Eno Thalai Suththudhae
F : Aahaa
Kaadhal Suththudae Ennai Suththudhae
Kangal Suththudae Unnai Suththudhae
En Iravai Nila Suththudhae
Idhayam Oor Suththudhae
Dheivam Kovil Suththudhae Unnaalae
Thalai Mel Poovai Suththudae
Anbae Nee Anbae Nee
M : Pennae Nee
Parkum Paarvaiyil Pesum Vaarthaiyil Vaanam Mannnil Suththudhae
Ayoo Aezhu Vannathil Poovai Kandathaal Eno Thalai Suththudhae
Film : Saravana (2006)
Composer : Sri Kanth Deva
Lyrics : Kabilan
Singers : Naresh Iyer,Sadhana Sargam
No comments:
Plz Leave a Comment dude