Monday, 8 May 2017

Nee Kidaithai-Chennai 28 Second Innings



Nee Kidaithai-Chennai 28 Second Innings
ஆ : நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறவாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாலே

பெ : என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகம்தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்

ஆ : விடுதலை ஆணவனோ அடிமை என்றாவதென்ன?
முடிவின்றி போவதென
முன்னும் பின்னும்
எண்ணமின்றி தடுமாற

பெ : படைத்த போதே
இணைந்த உயிரானோம்
பதவியேற்றம், உண்மை இதுதான்

பெ குழு : மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
விழியெல்லாம் வண்ணம் பூச்சி, விளையாடிடுதே
பெ : மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ,
இங்கும், அங்கும்,
எங்கும் பொங்கி பாயாதோ

பெ : என் நினைவோ
தினம் உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகம் தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்

பெ : எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம் இல்லாமல்
என்னிடத்தில் சொல்லாமலே
என் இதயம், நின்றே போகும்

ஆ : ஆ…. அன்புடைய அதிகமே
என்றும் என்னை பதிக்குமே
அற்புதங்கள் சாதிக்கும்
வாழும் வரை நீடிக்குமே
நீங்காதே

பெ : எனது ஜீவன், எனது ஆதாரம்
எனது சுவாசம், உந்தன் கண்ணோரம்

ஆ : நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறவாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாலே

பெ : என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகம்தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்

ஆ : மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி , மேலேறி
ஓடாதோ இங்கும் அங்கும்
எங்கும் பொங்கி பாயாதோ

படம் : சென்னை 600028 2nd இன்னிங்க்ஸ் (2016)
இசை : யுவன்ஷங்கர் ராஜா
வரிகள் : நிரஞ்சன் பாரதி
பாடகர்கள் : ஹரிசரண், சின்மயி



M : Nee Kidaithai Oru Munnai Thavam Pole
Ilam Kanni Piravaale
Idhu Undhan Anbaale
Innaale Ponnaale

F : En Ninaivo Dhinam Unnai Sutrum Naane
Manam Ellam Sugandhaane
Engum Unnai Kandene
Ennanen Edhanen

M : Vidudhalai Aanavano Adimai Endravathu Enna
Mudivindri Povadhenna
Munnum Pinnum
Ennamindri Thadumaara

F : Padaitha Podhae
Inaindha Uyiraanom
Padhaviyettrom Unmai Idhudhaan

Ch : Manamellam Thulla Thulla
Magizhndhodum Kaaveri
Vizhiyellam Vannam Poosi Vilayadidudhe

M : Manam Ellam Thulla Thulla
Magizhndhodum Kaaveri
Malaieri Oodadho
Inngum Angum
Enggum Pongi Paayaadho

F : En Ninaivo Dhinam Unnai Sutrum Naane
Manam Ellam Sugandhaane
Engum Unnai Kandene
Ennanen Edhanen

F : Enge Ponaalum
Unnudaiya Ennam Illamal
Ennidathil Sollamale
En Idhayam Nindre Pogum

M : Anbudaiya Aadhikkame
Endrum Ennai Bathikkumae
Arputhangal Saadhikkume
Vaazhum Varai Needikkumae
Neengaadhae

F : Enadhu Jeevan Enadhu Aadhaaram
Enadhu Suvaasam Undhan Kannoram

M : Nee Kidaithai Oru Munnai Thavam Pole
Ilam Kanni Piravaale
Idhu Undhan Anbaale
Innaale Ponnaale

F : En Ninaivo Dhinam Unnai Sutrum Naane
Manam Ellam Sugandhaane
Engum Unnai Kandene
Ennanen Edhanen

M : Manam Ellam Thulla Thulla
Magizhndhodum Kaaveri
Malaieri Oodadho
Inngum Angum
Enggum Pongi Paayadho

Film : Chennai 600028 2nd Innings (2016)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Niranjan Bharathi
Singer: Haricharan , Chinmaye

No comments:

Plz Leave a Comment dude