ஆ : கண்ணுக்குள் கண்ணை ஊற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ?
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ?
உன் நண்பன் இல்லை,நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
கண்ணுக்குள் கண்ணை ஊற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து முத்தமும் தந்தேன்
நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி,வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று,சொல்லி என் காயம் ஆற்று
அன்பே ஓடோடி,வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று,சொல்லி என் காயம் ஆற்று
கண்ணுக்குள் கண்ணை ஊற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா?
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா?
உன் நண்பன் இல்லை,நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை,நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை,நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை,நீ என் உயிரின் விழா
உயிரின் விழா ஆஆ
படம் : விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : தாமரை
பாடகர் : நரேஷ் ஐயர்
Kannukul Kannai Ootri Konde Illai Illai Endraye
Kallam Ondrai Ulle Vaithu Parvai Thanthu Sendraye
Kaathal Kondu Nan Pesa Katthi Thukki Nee Veesa
Pakkam Vanthu Thottu Paesum Kanavugal Kandaen
Innum Satrae Aruge Vanthu Muthamum Thanthaen
Ithanai Nadanthum Kaathal Illai Enbathu Sariya
Aanai Naanum Pennai Neeyum Irupathu Pilaya…
Un Nanban Illaiyee Nan Un Vanin Nila
Un Nanban Illaiyee Nee En Uyirin Vizhaa

Innum Satrae Arugae Vanthu Muthamum Thanthaen
Neeyum Naanum
Orae Pulli
Orae Koodu
Neeyum Naanum
Vaazha Pogum
Antha Idam
Orae Veedu
Kaathal Endral Kaayam Dhan
Anbae Ododi Vanthu En Kannai Paarthu
Kaathal Dhan Endru Solli En Kayam Aatru
Anbae Ododi Vanthu En Kannai Paarthu
Kaathal Dhan Endru Solli En Kayam Aatru
Kannukul Kannai Ootri Konde Illai Illai Endraye
Kallam Ondrai Ulle Vaithu Parvai Thanthu Sendraye
Kaathal Kondu Nan Pesa Katthi Thukki Nee Veesa
Pakkam Vanthu Thøttu Paesum Kanavugal Kandaen
Innum Satrae Aruge Vanthu Muthamum Thanthaen
Ithanai Nadanthum Kaathal Illai Enbathu Sariya
Aanai Naanum Pennai Neeyum Irupathu Pilaya…
Un Nanban Illaiyee Nan Un Vanin Nila
Un Nanban Illaiyee Nee En Uyirin Vizhaa
Un Nanban Illaiyee Nan Un Vanin Nila
Un Nanban Illaiyee Nee En Uyirin Vizhaa
Un Nanban Illaiyee Nan Un Vanin Nila
Un Nanban Illaiyee Nee En Uyirin Vizhaa
Un Nanban Illaiyee Nan Un Vanin Nila
Un Nanban Illaiyee Nee En Uyirin Vizhaa
Uyirin Vizhaa Aaaa
Film : Vinnai Thandi Varuvaaya (2010)
Composer : A. R. Rahman
Lyrics : Thamarai
Singers : Naresh Iyer
No comments:
Plz Leave a Comment dude