Sunday, 30 June 2013

Mudhanmudhalaaga-Unnalae Unnalae


முதன் முதலாக முதம்முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இலவசமாக
வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே வின்னாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே நீ கான நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ ஒரு போட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்
ஹோ ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்க்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

முதன்முதலாக முதம்முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே
முதன்முதலாக முதம்முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே

ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாணத்தை
தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனே
நதிமீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ கதி மொட்ச்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே

முதன்முதலாக முதம்முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே வின்னாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே நீ காண நின்றேனே

நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக
மழையோடு வெய்யில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
என் வாசம் என் வாசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
ப ப ப ப பாப்பா பபப் பா ஆ

உன்னாலே உன்னாலே வின்னாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே நீ காண நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ ஒரு போட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்
ஹோ ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்க்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

படம் : உன்னாலேஉன்னாலே(2006)
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்.
வரிகள் : பா.விஜய்.
பாடகர்கள் : க்ரிஷ்,கார்த்திக்,ஹரிணி.


Mudhanmudhalaaga Mudhammudhalaaga
Paravasamaaga Paravasamaaga
Va Va Va Anbe
Thaniththaniyaaga Thannandhaniyaaga
Ilavasamaaga Ilavasamaaga
Va Va Va Anbe

Unnaale Unnaale Vinnaalachchendrene
Unn Munne Unn Munne Nee Kaana Nindrene
Oru Sottu Kadalum Nee Oru Pottu Vaanam Nee
Oru Pulli Puyalum Nee Brahmiththen
Ho Oli Veesum Iravum Nee
Uyir Ketkkum Amudham Nee
Imai Moodum Vizhiyum Nee Yaasiththen
Mudhanmudhalaaga Mudhammudhalaaga
Paravasamaaga Paravasamaaga
Va Va Va Anbe
Thaniththaniyaaga Thannandhaniyaaga
Ilavasamaaga Ivan Vasamaaga
Va Va Va Anbe

Mudhanmudhalaaga Mudhammudhalaaga
Paravasamaaga Paravasamaaga
Va Va Va Anbe
Thaniththaniyaaga Thannandhaniyaaga
Ilavasamaaga Ivan Vasamaaga
Va Va Va Anbe

Oru Paarvai Neelaththai Oru Vaarththai Naanaththai
Thaangaamal Vizhundhene Thoongaamal Vaazhvene
Nadhimeedhu Sarugaippol Unn Paadhai Varugindren
Kari Thetri Viduvaayo Gadhi Motchcham Tharuvaayo
Moththamaai Moththamaai Naan Maaripponene
Suththamaai Suththamaai Thool Thoolaai Aanene

Mudhanmudhalaaga Mudhammudhalaaga
Paravasamaaga Paravasamaaga
Va Va Va Anbe
Oho Thaniththaniyaaga Thannandhaniyaaga
Ilavasamaaga Ivan Vasamaaga
Va Va Va Anbe

Unnaale Unnaale Vinnaalachchendrene
Unn Munne Unn Munne Nee Kaana Nindrene
Nee Enbadhu Mazhayaaga Naan Enbadhu Veyilaaga
Mazhayodu Veyyil Serum Andha Vaanilai Sugamaagum
Sari Endru Theriyaamal Thavarendru Puriyaamal
Yedhil Vandhu Serndhaen Naan Yedhirpaarkkavillai Naan
Enn Vasam Enn Vasam Irandadukku Aagaayam
Irandilum Pogudhe Enn Kaadhal Kaarmegam
Pa Pa Pa Pa Pappa Papap Paaaaa

Unnaale Unnaale Vinnaalachchendrene
Unn Munne Unn Munne Nee Kaana Nindrene
Oru Sottu Kadalum Nee Oru Pottu Vaanam Nee
Oru Pulli Puyalum Nee Brahmiththen
Ho Oli Veesum Iravum Nee
Uyir Ketkkum Amudham Nee
Imai Moodum Vizhiyum Nee Yaasithth En

Film : Unnalae Unnalae(2006)
Composer : Harris Jayaraj
Lyrics : P.Vijay
Singer : Krish,Kartik,Harini.

No comments:

Plz Leave a Comment dude