ஆ : சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டு கண்ணே கண்ணே
சொல் சொல் சொல்தே அன்பே நீ சொல்

கனவுகள் கேட்குது நீவர,கைவிரல் கேட்குது நீதொட
பெ : யாரோ என்னை பார்க்கும் ஒரு எண்ணம் தோன்றிட
நீயும் என பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
ஆ : என் நேரம் இன்று அவசரமாக மாறிப்போனதே
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
பெ : இலைகளில் தேநீர் துளி விழுவதும்
வெயில் வந்து அது வந்து இழுவதும்
இயற்கை நடக்கிற ரகசியம் அன்பே அன்பே
ஆ : சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகதே நில்
பெ : ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
பெ : இருவரும் ஒரு மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில் பேசலாம்
ஆ : பெண்ணே என் நெஞ்சம் எனும் பூட்டை திறக்க
கண்ணே உன் கண்கள் அத்தை சாவி கொடுக்க
பெ : என் பேரினில் உன் பேரினை சீர்க ஆசை வந்ததே
உன் தோளில் எந்தன் தொல்வந்து சாய நேரம் வந்ததே
ஆ : இது இது இது ஒரு இன்பமா..
இது இது இது ஒரு துன்பமா..
இன்பமும் துன்பமும் சேர்ந்ததை சொல்வாய் பெண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கும் வேண்டுது கண்ணே கண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
படம் : தலைவா (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : மேஹா,விஜய் பிரகாஷ்
M : Sol Sol Sol Anbe Nee Sol
Nil Nil Nil Pogaathe Nil
Sol Sol Sol Sollaamal Sol
Solvathellam Kannale Sol
M : Oru Manjal Megam Vanthu Nenjil Mothiyathum
Kaathal Saaral Ennai Thaaka
Athi Maalai Suriyanum Maerkil Vanthu Nindru
Unnai Ennai Ondru Saerkka
Ennennavo Thondruthe En Penne
Un Nerukkum Venduthu Kannae Kannae
Sol Sol Sol Anbe Nee Sol
Nil Nil Nil Pogaathe Nil
Sol Sol Sol Sollaamal Sol
Solvathellam Kannale Sol
Oru Manjal Megam Vanthu Nenjil Mothiyathum
Kaathal Saaral Ennai Thaaka
Athi Maalai Suriyanum Maerkil Vanthu Nindru
Unnai Ennai Ondru Saerkka
Kanavugal Kaetkuthu Neevara
Kaiviral Kaetkuthu Neethoda
F : Yaaro Ennai Paarkum Oru Ennam Thondrida
Neeyum Ena Paarpen Athai Engae Sollida
En Neram Indru Avasaramaaga Maaripønathe
En Seigai Indru Ragasiyamaaga Ennai Aaluthe
F : Ilaigalil Thaneer Thuli Vizhuvathum
Veyil Vanthu Athu Vanthu Izhuvathum
Iyarkayil Nadakira Ragasiyam Anbe Anbe
M : Sol Sol Sol Anbe Nee Sol
Nil Nil Nil Pogaathe Nil
F : Oru Manjal Megam Vanthu Nenjil Mothiyathum
Kaathal Saaral Ennai Thaaka
Athi Maalai Suriyanum Maerkil Vanthu Nindru
Unnai Ennai Ondru Saerkka
F : Iruvarum Oru Mozhi Pesalam
Idayinil Mounathil Pesalam
M : Penne En Nenjam Enum Pootai Thirakka
Kanne Un Kangal Athai Saavi Kodukka
F : En Paerinil Un Paerinai Saerkka Aasai Vanthathe
Un Tholil Enthan Tholvanthu Saaya Neram Vanthathe
Ithu Ithu Ithu Oru Inbama..
Ithu Ithu Ithu Oru Thunbama..
Inbamum Thunbamum Sernthathai Solvaai Penne

Film : Thalaiva (2013)
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar
Singers: Megha, Vijay Prakash

No comments:
Plz Leave a Comment dude