வேண்டும் வேண்டும்,
நெஞ்சில் வேண்டும் ,
தீயை தீண்டும் தில் தில் ,
மீண்டும் மீண்டும் ,
வெல்ல தூண்டும் ,
வேகம் தானே தில் தில் ,
ஹிட்லேர்கார தில்,
அந்த சார்லி சாப்ளின் தில்,
பிரிட்டிஷ் கார தில்,
கர சட்டையெல்லாம் தில்,
உன் கை ரிகையில் ஒன்றும் இல்லை ,
கையில் வேண்டும் தில் ,
தில் தில் ,
தில் தில் ,
தில் தில் ,
தில் தில் ...
வேண்டும் வேண்டும்,
நெஞ்சில் வேண்டும் ,
தீயை தீண்டும் தில் தில் ,
மீண்டும் மீண்டும் ,
வெல்ல தூண்டும் ,
வேகம் தானே தில் தில் ,
ல் -போர்டு போட்டு ,
ஏறோப்லனே ஒட்டு ,
ஆஹா அதுதான் தில் !
எயபிபில் டவர் -இல் ,
மேலே நின்று ,
ஆடு தில் ! தில் ...
மேக் -உப இல்லா அழகி ,
முகம் காண தேவை தில் !
லேடீஸ் ' காலேஜ் உள்ளே ,
நீ தனியா போனா தில் !
அட மீனம்பாக்கம் ருன்வே -இல் நீ ,
பட்டம் விட்டா , தில் !
நீ பாகிஸ்தான் -இன் போர்ட் பக்கம் ,
கடலை விட்டால் தில் !
தில் தில் ,
தில் தில் ,
தில் தில் ,
போடா பூமி ,
சின்ன பந்து ,
தேவை நெஞ்சில் தில் !
செவி கேட்காதா ?
பீகா வானின் ,
ச்ய்ம்போனி தாண்டா தில் !
எதையும் எதையும் எதையும் ,
நம் எதிர்க்க தேவை தில் ! (தில் தில் )
கருவில் கருவில் இருந்தே ,
பேரு அபயம்தானே தில் !
இனி அச்சம் இல்லை அச்சம் இல்லை ,
சொன்ன பாரதி தில் !
நம் தேச கோடியில் உள்ளது ஏன ,
நூலாய் இல்ல தில் ?
தில் தில் ,
தில் தில் ,
தில் தில் ,
தில் தில் ...
வேண்டும் வேண்டும்,
நெஞ்சில் வேண்டும் ,
தீயை தீண்டும் தில் தில் ,
மீண்டும் மீண்டும் ,
வெல்ல தூண்டும் ,
வேகம் தானே தில் தில் ,
ஹிட்லேர்கார தில்,
அந்த சார்லி சாப்ளின் தில்,
பிரிட்டிஷ் கார தில்,
கர சட்டையெல்லாம் தில்,
உன் கை ரிகையில் ஒன்றும் இல்லை ,
கையில் வேண்டும் தில் ,
தில் தில் ,
தில் தில் ,
தில் தில் ,
தில் தில் ..
படம் : தில்(2001)
இசை : வித்யா சாகர்.
வரிகள் : ப.விஜய்.
பாடகர்கள் : டிம்மி,ஸ்ரீராம் பர்தாசரத்தி
Vaendum Vaendum,
Nenjil Vaendum,
Theeyai Theendum Dhill Dhill,
Meendum Meendum,
Vella Thoondum,
Vaegamthaanae Dhill Dhill,
Hitlerkaara Dhill,
Antha Charlie Chaplin Dhill,
British Kaara Dhill,
Kara Sattaiyellaam Dhill,
Unn Kai Raigaiyil Ondrum Illai,
Kaiyil Vaendum Dhill,
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill...
L-Board Pottu,
Aeroplane Ottu,
Aahaa Athuthaan Dhill!
Eiffel Tower-Il,
Maelae Nindru,
Oonjal Aadu Dhill!
Make-Up Illaa Alagi,
Mugam Kaana Thaevai Dhill!
Ladies' College Ullae,
Nee Thaniyaa Ponaa Dhill!
Ada Meenambaakkam Runway-Il Nee,
Pattam Vittaa, Dhill!
Nee Pakistan-In Border Pakkam,
Kadalai Vitthaal Dhill!
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill...
Podaa Boomi,
Chinna Panthu,
Thaevai Nenjil Dhill!
Sevi Kaetkaathaa?
Beegaa Vaanin,
Symphony Thaandaa Dhill!
Edhaiyum Edhaiyum Edhaiyum,
Nam Edhirkka Thaevai Dhill! (Dhill Dhill)
Karuvil Karuvil Irunthae,
Peru Abayamthaanae Dhill!
Ini Acham Illai Acham Illai,
Sonna Bhaarathi Dhill!
Nam Dhaesa Kodiyil Ullathu Aena,
Noolaay Illa Dhill?
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill...
Vaendum Vaendum,
Nenjil Vaendum,
Theeyai Theendum Dhill Dhill,
Meendum Meendum,
Vella Thoondum,
Vaegamthaanae Dhill Dhill,
Hitlerkaara Dhill,
Antha Charlie Chaplin Dhill,
British Kaara Dhill,
Kara Sattaiyellaam Dhill,
Unn Kai Raigaiyil Ondrum Illai,
Kaiyil Vaendum Dhill,
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill,
Dhill Dhill...
Film : Dhil(2001)
Composer : Vidhyasgar
Lyrics : Pa.Vijay
Singer : Timmy,Sriram Parthasarathy
No comments:
Plz Leave a Comment dude