Saturday 15 June 2013

Vennilave - Thuppakki


ஆ : வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

ஆ : அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூக்கம்பம் தானா
அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூகம்பம் தானா
பெ : தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம்

ஆ : வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

பெ : ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
பெ : விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை  வரும்

பெ : வெண்ணிலவே விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ

M : Vennilavae Tharayil Uthithaai
Oru Siripil Ithayam Parithaai
Vennilavae Tharayil Uthithaai
Oru Siripil Ithayam Parithaai
Nee Enathu Kanavil Varavae Ezhaamal Irukkiraen
Un Swaasam Uyirai Thodavae Vidaamal Pidikkiraen

Vennilavai Vizhiyil Pidithaai
Oru Siripil Ithayam Parithaai
Nee Enathu Kanavil Varave Ezhaamal Irukkiraen
Un Swaasam Uyirai Thodavae Vidamaal Pidikkiraen

M : Azhagae Nee Or Bhoogambam Thaana?
Arugae Vanthaal Poo Kambam Thaana?
Azhagae Nee Or Bhoogambam Thaana?
Arugae Vanthaal Poo Kambam Thaana?
F : Theeya Neera Theeraatha Mayakkam
Theeyum Neerum Pennulae Irukkum
Madaithida Erinthidum Pendhegam Athisayam

M : Vennilavae Tharayil Uthithaai
Oru Siripil Ithayam Parithaai

F : Orunaal Kannil Nee Vanthu Saernthaai
Marunaal Ennai Kandenae Puthithaai
M : Vizhigal Meena Thoondilgal Enbaen
Vizhunthaen Pennae Aanantham Kondaen
Nilavaram Kalavaram Nenjodu Mazhaivarum

F : Vennilavae Tharayil Uthithaai
Oru Siripil Ithayam Parithaai
Nee Enathu Kanavil Varavae Ezhaamal Irukkiraen
Un Swaasam Uyirai Thodavae Vidaamal Pidikkiraen

Film : Thuppakki (2012)
Composer : Harris Jayaraj
Lyrics : Na.Muthukumar
Singers : Hariharan,Bombay JayaShree

No comments:

Plz Leave a Comment dude