காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்
கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்
கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
ஆசை வச்ச பச்சக்கிளியோ,வேறு ஜோடி தேடி போய் இருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ,வேற தென்றலோட ஆடி இருந்தா
நீ ஆசை வச்ச பச்சக்கிளியோ,வேறு ஜோடி தேடி போய் இருந்தா
நீ பூஜை செஞ்ச வஞ்சி மலரோ,வேற தென்றலோட ஆடி இருந்தா
பச்ச புள்ள போல அழுவாத,பாவம் பூ போல காயாத
பச்ச புள்ள போல அழுவாத,பாவம் பூ போல காயாத
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
பல நாளா பழகி இருப்பா,அதில் பலன் ஏதும் இல்லைப்பா
பூவ போல பேசிச் சிரிப்பா,அந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பா
பல நாளா பழகி இருப்பா,அதில் பலன் ஏதும் இல்லைப்பா
பூவ போல பேசிச் சிரிப்பா,அந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பா
அட காதல்னு நினைக்காத நீயும் கானல் நீரும் ஆகாதே
அட காதல்னு நினைக்காத நீயும் கானல் நீரும் ஆகாதே
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
சமைச்சு வச்ச மீன் குழம்ப,நீயும் சலிக்காம தின்ன போதே
தாலி கட்ட நினைச்சு இருப்ப,நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்ப
சமைச்சு வச்ச மீன் குழம்ப,நீயும் சலிக்காம தின்ன போதே
தாலி கட்ட நினைச்சு இருப்ப,நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்ப
அன்று கைய தானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை அழுவு என்றா
அன்று கைய தானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை அழுவு என்றா
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
படம் : மைதிலி என்னை காதலி (1986)
இசை : டி.ராஜேந்தர்
பாடகர் : டி.ராஜேந்தர்
வரிகள் : டி. ராஜேந்தர்
Kaadhal Patta Paavathaal
Kaayam Patta Idhayangale
Kanneerai Marundhaakungalen
Kanneerai Marundhaakungalen
Kanneerai Marundhaakungalen
Ada Ponaana Manase Poovaana Manase
Vaikaadha Ponnumela Aasa
Nee Vaikkaadha Ponnumela Aasa
Ada Ponaana Manase Poovaana Manase
Vaikaadha Ponnumela Aasa
Nee Vaikkaadha Ponnumela Aasa
Aasa Vecha Pachakiliyo Veru Jodi Thedi Poyirundhaa
Pooja Senja Vanji Malaro Vera Thendraloda Aadiyirundhaa
Nee Aasa Vecha Pachakiliyo Veru Jodi Thedi Poyirundhaa
Nee Pooja Senja Vanji Malaro Vera Thendraloda Aadiyirundhaa
Pacha Pulla Pola Azuvaadha Paavam Poova Pola Kaayaadha
Pacha Pulla Pola Azuvaadha Paavam Poova Pola Kaayaadha
Ada Ponaana Manase Poovaana Manase
Vaikaadha Ponnumela Aasa
Nee Vaikkaadha Ponnumela Aasa
Palanaalaa Pazagiruppaa Adhil Palanedhum Illayappaa
Poovapola Pesi Chirippaa Andha Pechiledhaan Artham Illappaa
Palanaalaa Pazagiruppaa Adhil Palanedhum Illayappaa
Poovapola Pesi Chirippaa Andha Pechiledhaan Artham Illappaa
Adha Kaadhalunnu Nenakaadhe Neeyum Kaanal Neerum Aagaadha
Adha Kaadhalunnu Nenakaadhe Neeyum Kaanal Neerum Aagaadha
Ada Ponaana Manase Poovaana Manase
Vaikaadha Ponnumela Aasa
Nee Vaikkaadha Ponnumela Aasa
Samachu Vacha Meenu Kozamba ,Neeyum Salikaama Thinnapodhu
Thaalikatta Nenachirupe,Neeyum Dhaaramaakka Thudichiruppa
Samachu Vacha Meenu Kozamba ,Neeyum Salikaama Thinnapodhu
Thaalikatta Nenachirupe,Neeyum Dhaaramaakka Thudichiruppa
Andru Kayyathaana Kazuvu Yendraa Indru Kaadhal Illa Azuvu Yendraa
Andru Kayyathaana Kazuvu Yendraa Indru Kaadhal Illa Azuvu Yendraa
Ada Ponaana Manase Poovaana Manase
Vaikaadha Ponnumela Aasa
Nee Vaikkaadha Ponnumela Aasa
Ada Ponaana Manase Poovaana Manase
Vaikaadha Ponnumela Aasa
Nee Vaikkaadha Ponnumela Aasa
Film : Mythili Ennai Kadhali (1986)
Composer : T.Rajendar
Lyrics : T.Rajendar
Singer : T.Rajendar
No comments:
Plz Leave a Comment dude