Saturday, 6 July 2013

Naalai Namathe - Naalai Namathe


அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே...
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய்கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே.. நாளை நமதே..

நாளை நமதே.. நாளை நமதே..
நாளை நமதே.. நாளை நமதே..

பாசம் என்னும் நூல் வழி வந்த பாச மலர்க்கூட்டம்
ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கை பூந்தோட்டம்
பாசம் என்னும் நூல் வழி வந்த பாச மலர்க்கூட்டம்
ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கை பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓர் இடம் நின்று,பாட வேண்டும் காவிய சிந்து
மூன்று தமிழும் ஓர் இடம் நின்று,பாட வேண்டும் காவிய சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
நாளை நமதே நாளை நமதே

வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களேன்
நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும்
இதயம் என்றும் மாறாது
நாளை நமதே நாளை நமதே

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே...
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய்கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே.. நாளை நமதே.. நாளை நமதே..

படம் : நாளை நமதே (1975)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : வாலி
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,டி.எம்.சௌந்தரராஜன்

Anbu Malargalae Nambi Irungalae, 
Nalai Namadhae Intha Nalum Namadhae 
Dharmam Ulagilae...Irukum Varaiyillae, 
Nalai Namadhae Intha Nalum Namadhae

Thai Vazhi Vantha Thangankal Ellam, 
Orr Vazhi Nindru Ner Vazhi Sendral, 
Nalai Namadhae 
Kalangal Ennum Solaigal Malarnthu, 
Kai Kanniyaga Namakenna Valarnthu, 
Nalai Namadhae Nalai Namadhae

Nalai Namadhae Nalai Namadhae
Nalai Namadhae Nalai Namadhae

Pasam Ennum Nool Vazhi Vantha Pasa Malar Kuttam 
Aadum Aazhagil Amaivathuthaanae Vazhkai Poonthottam 
Moondru Thamizhum Orr Yidam Nindru, Paada Vendum Kaaviya Sinthu...
Moondru Thamizhum Orr Yidam Nindru, Paada Vendum Kaaviya Sinthu...
Antha Naal Ninaivugal Entha Naalum Marathu...
Antha Naal Ninaivugal Entha Naalum Marathu...
Nalai Namadhae Nalai Namadhae

Veedu Ennum Kovilil Vaitha Velli Theebangalae, 
Nalla Kudubam Olimayamaaga Velicham Tharuinkalae 
Naadum Veedum Ungalai Nambi, Neegalthanae Annan Thambi 
Ethaiyumae Thangidum Idhayam Endrum Marathu 
Nalai Namadhae.....Nalai Namadhae.....

Thai Vazhi Vantha Thangankal Ellam, 
Orr Vazhi Nindru Ner Vazhi Sendral, 
Nalai Namadhae 
Kalangal Ennum Solaigal Malarnthu, 
Kai Kanniyaga Namakenna Valarnthu, 
Nalai Namadhae Nalai Namadhae Nalai Namadhae.....

Film : Naalai Namathe (1975)
Composer : M. S. Viswanathan
Lyrics : Vaali
Singers : S.P.Balasubramaniyam, TM. Soundararajan

11 comments: