Saturday, 10 August 2013

Chennai City Gangsta-Vanakkam Chennai


உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு LIC வெயிட்டு
உங்களுக்கு கோவா லே பீச்
எங்களுக்கு மரினா தான் மாசு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்சு
சும்மா கம்முனு கெடாம்மா

உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு LIC வெயிட்டு
உங்களுக்கு கோவா லே பீச்
எங்களுக்கு மரினா தான் மாசு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்சு
சும்மா கம்முனு கெடாம்மா

அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா
அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா
அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா
அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா

ஓகே ஓகே அய் ஏம் எ மதராசி
டேய் தில்லு இருந்தா மோதி பாரா பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்க பேந்திடும் மொக ராசி
இது சென்னை சிட்டி ஆ
கேட்டு பாரு எங்கள பத்தி நாங்க
சின்ன பசங்க மச்சி
வெட்டி தான் ஆனாலும் செம பிஸி யோ
திஸ் இஸ் மை விசிடிங் கார்டு
ப்ரீ ஆனா டீக்கட பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டை எங்க தலைவர் தாண்டா என்னிக்குமே சூப்பர்ஸ்டார்
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாறி
நட்புக்கு பிரச்சன நான் வருவேன்
எங்களுக்கு பிரச்சன நீ வருவ
நம்மளுக்கு பிரச்சன யார் வருவா?
டேய் தமிழ்நாடே கிளம்பும்டா
முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்த மல போனா...?
நட்புக்காக உயிர குடுப்போம்
எங்க கிட்ட வேணாம்...

இது தான் டா சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைய தூக்கி கத்து
இது சென்னை டா...சென்னை டா...
சென்னை சென்னை சென்னை சென்னை

இது தான் டா சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைய தூக்கி கத்து
இது சென்னை டா...சென்னை டா....
சென்னை சென்னை சென்னை சென்னை

அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா
அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா
அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா
அய் ஏம் எ சென்னை சிட்டி கேங்ஸ்ட்டா

படம் : வணக்கம் சென்னை(2013)
இசை : அனிருத்
வரிகள் : ஹிப் ஹாப் தமிழா
பாடகர்கள் : அனிருத்,ஹிப் ஹாப் தமிழா,ஹார்ட் கௌர்

Ungaluku India Gateu
Engaluku LIC Weightu
Ungaluku Goa La Beach
Engaluku Marina Thaan Massu
Unga Ooru Chapaathi Kuruma
Enga Ooru Idly Pola Varuma
Naanga Chennai City Boysu
Chumma Gammunu Kedama

Ungaluku India Gateu
Engaluku LIC Weightu
Ungaluku Goa La Beach
Engaluku Marina Thaan Massu
Unga Ooru Chapaathi Kuruma
Enga Ooru Idly Pola Varuma
Naanga Chennai City Boysu
Chumma Gammunu Kedama

I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta

Ok Ok I Am A Madarasi
Dei Dillu Irunthaa Mothi Parra Paradesi
Unmaiyaana Natppuku Visuvaasi
Aana Prachana Pannaaka Penthidum Moga Raasi
Ithu Chennai City Ah
Kaetu Paaru Engala Pathi Naanga
Chinna Pasanga Machi
Vetti Thaan Aanalum Sema Busyyo
This Is My Visiting Card
Free Aana Tea Kada Pakkam Vaa
Unga Kitta Irukattum Aayiram Khan
Dei Enga Thalaivar Thaanda Ennaikume Superstar
Naan Oru Thadava Sonna Nooru Thadava Sonna Maari
Natpuku Prachana Naan Varuven
Engaluku Prachana Nee Varuva
Namaluku Prachana Yaar Varuvaa
Dei Tamil Naade Kilambum Da
Mudiya Vechu Malaiya Izhupøm
Vantha Mala Pona..?
Natpukaaga Uyira Kodupom
Enga Kitta Venam..

Ithu Thaan Da Chennai Gethu
Natpu Thaan Enga Sothu
Kaigalai Thooki Kathu
Ithu Chennai Da.. Chennai Da..
Chennai Chennai Chennai Chennai

Ithu Thaan Da Chennai Gethu
Natpu Thaan Enga Sothu
Kaigalai Thooki Kathu
Ithu Chennai Da.. Chennai Da..
Chennai Chennai Chennai Chennai

I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta

Film : Vanakkam Chennai(2013)
Composer : Anirudh
Lyrics : Hip Hop Tamiza
Singer : Anirudh,Hip Hop Tamizha,Hard Kaur 

No comments:

Plz Leave a Comment dude