நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைக்கின்றதா?
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா?
இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கது போதுமா ?
இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா ?
இவன் சிரித்து பேசும் மொழி , அதை வேண்டினோம் மீண்டும் தா ?
நினைவின் தாழ்வாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேல் வானத்தில்
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா ?
இறைவனே இறைவனே, உனக்கில்லை இரக்கமா ?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா ?
வா நண்பா வா நண்பா தோழ்களில் சாயவா...
வாழ்ந்திடும் நாளெல்லாம் நான் உன்னை தாங்கவா...?
படம் : நண்பன் (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : ராமகிருஷ்ண மூர்த்தி
Nalla Nanban Vaendum Endru
Antha Maranamum Ninaikindratha
Siranthavan Neethan Endru
Unnai Kooti Chella Thudikindratha
Iraivanae Iraivanae Ivanuyir Vaendumaa?
Engal Uyir Eduthukol Unakathu Poothuma?
Ivan Engal Rojaa Chedi
Athai Maranam Thinbathaa?
Ivan Sirithu Paesum Mozhi
Athai Vaendinoam Meendumtha..
Un Ninaivin Thazhvaaraththil
Engal Kural Konjam Kaetkavillayaa?
Manamennum Maelmadaththil
Engal Nyabagangal Pookavilayaa?
Iraivanae Iraivanae Unakillai Irakkamaa?
Thaai Ival Azhukural Kaettapinnum Urakkamaa?
Vaa Nanba Vaa Nanba Thoolgalil Saayavaa
Vazhthidum Naalelaam Naan Unnai Thangavaa?
Film : Nanban (2012)
Composer: Harris Jayaraj
Lyrics : Na.Muthukumar
Singers: Ramakrishnan Murthy
super
ReplyDeletesong