ஆ : பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
பெ : பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
ஆ : மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
பெ : இது சாயங்காலமா மடிசாயும் காலமா
ஆ : முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
பெ : அட வாடகாற்று சூடுயேற்றுது........
ஆ : பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பெ : பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
பெ : ஆத்துக்குள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்
ஆ : கொஞ்சம் நேரம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகுதேய்க்கவா...
பெ : அது கூடாது இது தாங்காது..
ஆ : சின்ன காம்புதானே பூவதாங்குது...
பெ :பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
ஆ : பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
ஆளானதே ரெம்ப நாளனதே................
பெ : ஆளானதே ரெம்ப நாளனதே................
படம் : மண்வாசனை (1983)
இசை : இளையராஜா
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
M : Pothivecha Malliga Mottu
Poothiruchu Vetkatha Vittu
Pothivecha Malliga Mottu
Poothiruchu Vetkatha Vittu
Paesi Paesi Raasi Aanadhey
Maaman Paera Solli Solli Aalanadhey
Romba Naal Aanadhey
F : Pothivecha Malliga Mottu
Poothiruchu Vetkatha Vittu
Pothivecha Malliga Mottu
Poothiruchu Vetkatha Vittu
Paesi Paesi Raasi Aanadhey…
Maaman Paera Solli Solli Aalanadhey Ha Han
Romba Naalanadhey Hmm Hmm..
M : Malayida Kaathu Alliyiruku
Thaliseiya Naethu Solliyiruku
F : Ithu Sayangalama Madi Sayum Kaalama
M : Mulla Poo Soodu Mela Paai Podu
F : Ada Vaada Kathu Suudu Yethuthu
M : Pothivecha Malliga Mottu
Poothiruchu Vetkatha Vittu
F : Paesi Paesi Raasi Aanadhey
Maaman Paera Solli Solli Aalanathae
Romba Naalanadhey
F : Aathukulla Naethu Unna Nanachaen
Vetka Niram Pogae Manja Kulichaen
M : Konjam Maranju Paakava
Illa Muthugu Theikava
F: Athu Koodathu Ithu Thangaathu
M : Chinna Kambuthana Poova Thanguthu
F : Pothivecha Malliga Mottu
Poothiruchu Vetkatha Vittu
M : Paesi Paesi Raasi Aanadhey
Maaman Paera Solli Solli Aalanadhey
Romba Naalanadhey
Aalanadhey Romba Naalanadhey
F : Aalanadhey Romba Naalanadhey
Film : Manvaasanai (1983)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Singer : S.P.Balasubramaniam,S.Janaki
No comments:
Plz Leave a Comment dude