பெ : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம் (சிறு பொன்மணி)
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்
ஆ : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
பெ : விழியில் சுகம் பொழியும்
இதழ் வழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும் (விழியில்)
ஆ : தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
பெ : வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்
ஆ : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
பெ : இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
ஆ : நதியும் முழு மதியும்
இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம் (நதியும்)
பெ : விதை ஊன்றிய நெஞ்சம்
விளையானது மஞ்சம் (விதை)
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
பெ : உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்
பெ : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
பெ : நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ஆ : ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்
பெ : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
ஆ : இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
படம் : கல்லுக்குள் ஈரம் (1980)
இசை : இளையராஜா
வரிகள் : முத்துதேவன்
பாடகர்கள் : இளையராஜா, S.ஜானகி
F : Siru Ponmani Asayum
Athil Therikkum Puthu Isayum
Iru Kanmani Pon Imaigalil Thaalalayam (Siru Ponmani )
Nidhamum Thodarum Kanavum Ithu Maarathu
Raga Thalam Baavam Pola Naanum Neeyum Sera Vendum
M : Siru Ponmani Asayum
Athil Therikkum Puthu Isayum
Iru Kanmani Pon Imaigalil Thaalalayam
F : Vizhiyil Sugam Pozhiyum
Ithal Vazhiyil Suvai Vazhiyum
Ezhuthum Varai Ezhuthum
Ini Pularum Pozhuthum (Vizhiyil )
M : Theliyathathu Ennam
Kalaiyaathathu Vannam (Theliyathathu)
Azhiyathathu Adangathathu
Anai Meeridum Ullam
F : Vazhi Theduthu Vizhi Vaaduthu
Kili Paaduthu Un Ninaivinil
M : Siru Ponmani Asayum
Athil Therikkum Puthu Isayum
F : Iru Kanmani Pon Imaigalil Thaalalayam
M : Nathiyum Muzhu Mathiyum
Iru Idhayam Thanil Pathiyum
Rathiyum Athan Prathiyum
Perum Sugame Udhayam (Nathiyum )
F : Vidhai Oonriya Nenjam
Vilaivanathu Manjam(Vidhai)
Kathai Pesuthu Kavi Paaduthu
Kalanthaal Sugam Minjum
M : Uyir Un Vasam Udal En Vasam
Payiraanathu Un Ninaivugal
F : Siru Ponmani Asayum
Athil Therikkum Puthu Isayum
M : Iru Kanmani Pon Imaigalil Thaalalayam
F : Nithamum Thodarum Kanavum
Ninaivum Ithu Maarathu
M : Ragam Thalam Baavam Pola
Naanum Neeyum Sera Vendum
F : Siru Ponmani Asayum
Athil Therikkum Puthu Isayum
M : Iru Kanmani Pon Imaigalil Thaalalayam
Film : Kallukkul Eeram (1980)
Composer : Ilaiyaraja
Lyrics : Muthudevan
Singers : Ilaiyaraja,S.Janaki
No comments:
Plz Leave a Comment dude