Tuesday, 15 October 2013

Ailasa Ailasa-Vanakkam Chennai


ஆ : அய்லசா அய்லே அய்லசா அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா

பெ : நீங்கும் நேரத்தில்...... நீ
நெஞ்சம் தன்னாலே....ஹே
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாவேன்

ஞாயம் பார்க்காமல்
நீயும் என்னுள் கூடாரம் போட்டால்
நான் என்னாகுவேன்.
இன்றா நேற்றா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
நேரம் காலம் பார்த்தாலே......
அதுவும் காதல் கிடையாதே....

ஆ : ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!
அய்லசா அய்லே அய்லசா அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லசா அய்லே அய்லசா அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா

பெ : மோதல் ஒன்று காதல் என்று
மாறக்கண்டேனே நானும் இன்று
மூளை சொல்லும் உன் பாத செல்ல
நெஞ்சம் கேட்காம நின்றேன் இன்று

எதிர் புயலொன்றும் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
ஏ ஏ ஏ ஏ ..............எ.....
எதிர் புயலொன்றும் கண்ணுக்குள்ள
கிளியென்றால் சிக்கிகொண்டு
அதன் போக்கில் திசைமாறி
நான் போகின்றேன்
சொல்லால் தவறா கேட்காதே......
என்னால் சொல்ல முடியாதே
சட்டம் திட்டம் பார்த்தாலே
அது உன் காதல் கிடையாதே

ஆ : ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!
அய்லசா அய்லே அய்லசா அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லசா அய்லே அய்லசா அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா

படம் : வணக்கம் சென்னை (2013)
இசை : அனிருத்
வரிகள் : மதன் கார்க்கி
பாடகர்கள் : அனிருத்,சுசித்ரா

M : Ailasa Ailae Ailasa Ailasa Ailasa
F : Neengum Naerathil..Nee Nenjam Thannale..Hey
Neengum Naerathil Nenjam Thannale
Nangooram Paarthaal Naan Ennaguvaen
Nyaayam Paarkaamal Neeyum Ennulae
Koodaaram Pottal Naan Ennaguvaen
Indra Netrae Kaetkaathae
Ennaal Solla Mudiyaathae
Neram Kaalam Paarthaalae
Athuvum Kaathal Kidaiyaathae

M : Osakka Setha Osakka Poi
Mithakathaan Vaanethi Vittuputta
Osakka Setha Osakka Paavi
Ithayatha Kaathadi Aakkiputta

Ailasa Ailae Ailasa Ailasa Ailasa
Ailasa Ailasa
Ailasa Ailae Ailasa Ailasa Ailasa
Ailasa Ailasa

Mothal Ondru Kaathal Endru
Naara Kandaenae Naanum Indru
Moola Sollum Paatha Sella
Nenjam Kaekkama Nindraen Indru
Ethir Puyalondrin Kannukkule Eh..Eh..
Ethir Puyalondrin Kannukkule
Killi Andrai Sikki Kondu
Athan Pokkil Thisai Maari Naan Pogindraen

Sariya Thavara Ketka Aavaen
Ènnal Solla Mudiyaathae
Sattam Thittam Paarthaalae
Athuvum Kaathal Kidaiyaathae

Osakka Setha Osakka Poi
Mithakathan Vaanethi Vittuputta
Osakka Setha Osakka Vaari
Ithayatha Kaathadi Aakkiputta

Ailasa Ailae Ailasa Ailasa Ailasa
Ailasa Ailae Ailasa Ailasa Ailasa

Film : Vanakkam Chennai (2013)
Composer : Anirudh
Lyrics : Madhan Karky 
Singers : Anirudh Ravichander, Suchitra

No comments:

Plz Leave a Comment dude