Monday, 4 November 2013

Yaarukkum Sollama-All In All Azhagu Raja


பெ : மபநிஸா ரிஸா... மபநிஸா ரிஸா...
கக ரிரி ஸஸ நிநி தநிஸா ரிஸா
மபநிஸா ரிஸா...  மபநிஸா ரிஸா...

ஆ : என் செல்லம்... என் செல்லம்...

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள சிக்கித் தவிச்சேன்
முன்னால... பின்னால...
எம் மனசுக்குள்ள தங்கம்... செல்லம்... வெல்லம்...
கொஞ்சம் என்ன கவுத்துப் புட்ட மெல்ல சாச்சுப் புட்ட
தங்கம்... செல்லம்... வெல்லம்...
ஹையோ என்ன தவிக்க விட்ட நெஞ்ச துடிக்க விட்ட...

யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

பெ : ஏ தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்ச தொட்டு தொட்டு
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டிக் கொண்டதா
விட்டு விட்டு விட்டு ஒரு காய்ச்சல் வைத்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...

ஆ : மபநிஸா நிஸா நிஸா...
மபநிஸா பநிஸா ரிரிஸா நிஸா பநி
மபநிஸா பநிஸா கரிமா ரிஸாநிஸா
மபநிஸா பநிஸா ஸாநிபா மப காமரி...

உன் அழக... உன் அழக... உன் அழக... உன் அழக...
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்கப் பாத்து தனியா நின்னேனே
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அலையில்லா கடலப் போல அசையாம நின்னேனே
கர மேல உன்னப் பாத்து தெச மாறி வந்தேனே
எனக்குள்ளே என்னத் தேடி புதுசாகப் பிறந்தேனே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

பெ : மபநிஸா... மபநிஸா... மபநிஸா...
மபநிஸா... மபநிஸா... மபநிஸா...

ஆ : அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
அத அங்கத்தட்டி இங்கத்தட்டி ஆட்டம் போடாதே
அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
மழ பெய்ஞ்ச தரையப் போல புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே
தடையில்லா மின்சாரம் போல் தினந்தோறும் வந்தாயே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

என் செல்லம்... ஓ... என் செல்லம்... ஓ...

படம் : ஆல் இன் ஆல் அழகு ராஜா  (2013)
இசை : S.தமன்
பாடகர்கள் : ராகுல் நம்பியார்
வரிகள் : நா.முத்துகுமார்

F : Mapanisha Risha...Mapanisha Risha...
Gaga Ri Ri Sa Sa Ni Ni Thanisa Risha
Mapanisha Risha...Mapanisha Risha...

M : En Chellam..En Chellam

Yaarukkum Sollama Un Nenjukkulle Edam Pudichen
Unnala.. Thannala..
Kaaranam Illama Un Kannukulle Sikki Thavichen
Munnala.. Pinnala..
En Manasukulla.. Thangam Chellam Vellam..
Konjam Enna Kavuthuputta
Mella Saichuputta
Thangam Chellam Vellam..
Aiyo Enna Thavikkavitta
Nenja Thudikavitta
Yaaro Nee Yaaro
Un Pera Sollida Thaane
Kitta Thatta Konnupputta

F : Hey Thottu Thottu Thottu
Un Nenja Thottu Thottu
Intha Kaathalum Vanthu Unnai Otti Otti Kondatha
Vittu Vittu Vittu
Oru Kaichal Vanthu Vittu
Intha Kaathalin Veppam Unnai Suttu Suttu Sendratha

M : Yaarukkum Sollama Un Nenjukkulle Edam Pudichen
Unnala.. Thannala..

M : Mapanisha Nisha Nisha
Mapanisha Panisha Ri Ri Sha Nisha Pa Ni
Mapanisha Panisha Ga Ri Ma RiSha Nisha
Mapanisha Panisha Sha Ni Pa Ma Pa GaMa Ri

Un Azhaga Un Azhaga..Un Azhaga Un Azhaga..
Un Azhaga Paathu Manasa Paathu
Mayangi Ponen Naane
Adi Kizhakka Paathu Merkka Paathu
Thaniya Ninnene
Un Azhaga Paathu Manasa Paathu
Mayangi Ponen Naane
Alai Illa Kadala Pola Asaiyaama Ninnene
Kara Mele Unna Paarthu Thesa Maari Vanthene
Enakulla Enna Thedi Puthusaaga Piranthene
Yaaro Nee Yaaro
Un Pera Sollida Thaane
Kitta Thatta Konnupputta

F : Mapanisha..Mapanisha..Mapanisha..
Mapanisha..Mapanisha..Mapanisha..

M : Adi Valayapatti Thavalu Satham
Manasukulla Ketten
Atha Anga Thatti Inga Thatti
Aatam Podathey
Adi Valayapatti Thavalu Satham
Manasukulla Ketten
Mazha Penja Tharaiya Pola Puthu Vaasam Thanthaye
Puriyatha Vaasam Intha Pen Vaasam Endraye
Thadai Illa Minsaaram Pol Thinanthoram Vanthaye
Yaaro Nee Yaaro
Un Pera Sollida Thaane
Kitta Thatta Konnupputta

En Chellam.. En Chellam

Film : All In All Azhagu Raja (2013)
Composer : S.Thaman
Lyrics : Na. Muthukumar
Singer : Rahul Nambiar

No comments:

Plz Leave a Comment dude