ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பா..ரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
டூடூ... டூடூ... டூடூடூ...
டூடூ... டூடூ... டூடூடூ...
டூடூடூ... டூடூடூ...
வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவை கட்டி போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த தணம் போல பிரியமுமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ...
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ...
ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேல மாசி வீதி வருது
சீதா லேப்பம் ஜகன் மாதா
சீதா லேப்பம் ஜகத் பிதா
சீதா லேப்பம் ஜகத் தாத்ரி
சீதா லாஜி நமோ நமக
தரும தேவதை கருணை பார்கையில்
சபலம் பறக்குது சரீரம் மறக்குது
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே
ஏலே ஏலே மருது ஹே... ஹே...
இவ எந்த ஊரு கருது ஹே... ஹே... ஹே...
பாரு பாரு தங்க தே..ரு தேரு
மேல மாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு
யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்ன கடத்தி
ஆள கொல்லும் அந்த கொல்லி கண்ணில்
உசுரோட என்ன கொழுத்தி
படம் : பாண்டிய நாடு (2013)
இசை : D.இமான்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : சுரஜ் சந்தோஷ்
Yele Yele Maruthu
Iva Entha Ooru Karuthu
Paaru Paru Thanga Theru Theru
Mele Maasi Veethi Varuthu
Yaeley Yaeley Maruthu
Iva Entha Ooru Karuthu
Paaru Paru Thanga Theru Theru
Mele Maasi Veethi Varuthu
Suthamulla Uthami Gunathuku
Intha Manam Vizhunthaachu
Ava Muthupallu Theriyum Siripukku
Motha Usir Paripochu
Yele Yele Maruthu
Iva Entha Ooru Karuthu
Paaru Paru Thanga Theru Theru
Mele Maasi Veethi Varuthu
Vayasu Kanniyo Manasu Kadavulo
Podava Katti Pogum Pollatha Kuzhanthaiyo
Sirutha Ida Pola En Usuru Vaaduthu
Perutha Thanam Pola Piriyamo Kooduthu
Oru Melliya Vegama Poguraan
Antha Meenaakshi Kili Ivalo
Oru Minnalin Pillaiyaa Paakuraan
Naalai En Thaayin Marumagalo
Yele Yele Maruthu
Iva Entha Ooru Karuthu
Paaru Paru Thanga Theru Theru
Mele Maasi Veethi Varuthu
Tharuma Thevathai Karunai Paarkaiyil
Sabalam Parakuthu Sareeram Marakuthu
Aandu Pathinettil Anaivarkum Thaayadi
Annai Theresavin Pethiyum Neeyadi
Entha Pennodum Ezhuvathu Kaamame
Adi Unnodu Thonalaye
Siru Munthaanai Moodidum Thivame
Unna Muthaada Thonalaye..
Yele Yele Maruthu
Iva Entha Ooru Karuthu
Paaru Paru Thanga Theru Theru
Mele Maasi Veethi Varuthu
Suthamulla Uthami Gunathuku
Intha Manam Vizhunthaachu
Ava Muthupallu Theriyum Siripukku
Motha Usir Paripochu
Yaaro Yaaro Oruthi
Munna Pora Enna Kadaththi
Aala Kollum Antha Kolli Kannil
Usuroda Enna Koluthi
Film : Pandiya Naadu (2013)
Composer : D.Imman
Lyrics : Vairamuthu
Singers : Sooraj Santhosh
No comments:
Plz Leave a Comment dude