ஆ : ஹேய்..பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்கப்பட்டு சிரிக்குது
கடா மீசை கடா மீசை எட்டி கட்டி பிடிக்குது
பொத்திவச்ச ஆசை எல்லாம் பத்திக்கிட்டு எரியுது
காதல் என்னும் புயல் இப்போ கூரை பிய்க்க அடிக்குது
ஹேய்…ஹேய்…
ஆ : மூச்சு நிக்குது பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால
பெ : ஆசை பின்னுது உசிர தின்னுது
ஏதோ பண்ணுது உன்னால
ஆ : புதுசாக என்ன ஆரம்பிச்ச
நம்ம வாழ நெஞ்ச ஊரவச்ச
அழகாலே என்ன ஆற வச்ச
ஹைய்யோ…ஹைய்யோ…ஹைய்யோ…ஹைய்யோ…
பெ : விரல் நீட்டி என்ன வேகவச்ச
சுகமாக என்ன சாகவச்ச
என்ன தாண்டி என்ன நோகவச்ச
ஹைய்யோ…ஹைய்யோ… ஹைய்யோ…ஹைய்யோ…
ஆ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு
பெ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு
ஆ : மூச்சு நிக்குது பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால
ஆ : நீ வாடகைக்கு வீடும் தேடும்
சேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன்
அடி கேட்டேன்
நான் பூ வளர்க்கும் பொட்டை ஒன்று
நீ வசிக்க தாலி செய்து வைத்தேன்
அடி வைத்தேன்
பெ : நீரில் வந்தாய் சாரல் தந்தாய்
நேரில் வந்தாய் மாற்றுகின்றாய்
ஓய்வில்லாமே துள்ளினேனே
ஆ : பூவின் எடை காற்றின் எடை
சேர்த்த விடை உன்தன் எடை
ஒன்னு கொடு மூக்கு மேலே விரலு வைக்குமே
ஆ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு
பெ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு
ஆ : உன்தன் கையெழுத்து போட்டு வைத்த
காகிதத்தில் வானவில்லை பார்த்தேன்
நான் பூத்தேன்
பெ : உந்தன் கால்கள் வந்த பாதை எங்கும்
மண்ணெடுத்து பூக்களாக போட்டேன்
உயிர் சேர்த்தேன்
ஆ : காதல் ஒரு
பெ : காதல் ஒரு
ஆ : போதை நதி
பெ : போதை நதி
ஆ : மூழ்க கூட தேவையில்லை
பார்க்கும் போது உன்னை சாய்ப்போம்
பெ : காதல் ஒரு
ஆ : காதல் ஒரு
பெ : நீண்ட சதி
ஆ : நீண்ட சதி
பெ : சோகம் தரும் இன்பம் தரும்
நீரும் தீயும் பாதி பாதி சேர்ந்து பாக்குமே
ஆ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு
பெ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு
படம் : வீரம் (2014)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள் : விவேகா
பாடகர்கள் : அட்னான் சாமி, பிரியதர்ஷினி
M : Hey Pattampoochi Pattampoochi
Vekkapattu Sirikkuthu
Kada Meesa Kada Messa Etti Etti Pidikkathu
Pothi Vecha Aasai Ellam Pathikittu Eriyuthu
Kaadhal Ennum Puyal Ippo Koora Pikka Adikuthu
M : Muchu Nikkuthu Pechu Thikkudhu
Manassu Sokkuthu Unnaala
F : Aasa Pinnudhu Ussura Thinnuthu
Etho Pannudhu Unnaala
M : Pudhussaga Enna Aarambicha
Namma Vaazha Nencha Ooravacha
Azhagaala Enna Aara Vacha
Haiyo..Haiyo..Haiyo..Haiyo..
F : Viral Neetti Enna Vegavecha
Sugamaaga Enna Saagavacha
Enna Thaandi Enna Nokavacha
Haiyo..Haiyo..Haiyo..Haiyo..
M : Thangame Thangame Enna Aachu
Unna Paathathum Nenchile Pongalaachu
F : Thangame Thangame Enna Aachu
Ada Sattunu Vaazhkaiye Vannamaachu
M : Muchu Nikkuthu Pechu Thikkudhu
Manassu Sokkuthu Unnaala
M : Nee Vaadagaikku Veedu Thedum
Seithi Thaan Oorukulle Ketten
Adi Ketten
Naan Poo Valarkkum Pottai Ondru
Nee Vasikka Thaali Seithu Vaithen
Adi Vaithen
F : Naeril Vandhai Saarral Vandhaai
Neeril Vandhai Maatrugindrai
Oyivillamale Thullinene
M : Poovin Edai Kaatrin Edai
Sertha Vidai Undhan Edai
Onnu Kudu Mookku Mela Viralu Vaikkume
M : Thangame Thangame Enna Aachu
Unna Paathathum Nenchile Pongalaachu
F : Thangame Thangame Enna Aachu
Ada Sattunu Vaazhkaiye Vannamaachu
Unthan Kaiyezhuthu Pottu Vaitha
Kaagithathil Vaanavillai Paarthen
Naan Poothen
Unthan Kaalgal Vantha Paadai Engum
Mannedethu Pookalaaka Kurthen
Uyir Serthhen
M : Kadhal Oru
M : Kadhal Oru
F : Bodhai Nadi
F : Bodhai Nadi
F : Muzhga Kooda Thevai Illai
Paarkkum Pothe Unnai Saaikkum
F : Kaathal Oru
F : Kaathal Oru
M : Neenda Sathi
M : Neenda Sathi
M : Sogam Tharum Inbam Tharum
Neerum Theeyum Paadhi
Paadhi Serndhu Paakkume
M : Thangame Thangame Enna Aachu
Unna Paathathum Nenchile Pongalaachu
F : Thangame Thangame Enna Aachu
Ada Sattunu Vaazhkaiye Vannamaachu
Film : Veeram (2014)
Composer : Devi Sri Prasad
Lyrics : Viveka
Singers : Adnan Sami, Priyadarshini
No comments:
Plz Leave a Comment dude