Monday, 31 March 2014

Manasula Soora Kaathe-Cuckoo

பெ : மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

ஆ : நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

ஆ : வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்
பெ : ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே
ஆ/பெ : பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
ஆ : கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

ஆ : ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே
பெ : கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
ஆ/பெ : எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
ஆ : மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வான் ஒலி பாடுதே

பெ : மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

ஆ : நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

படம் : குக்கூ (2014)
இசை : சந்தோஷ் நாராயண்
வரிகள் : யுகபாரதி
பாடகர்கள் : ஆர்ஆர்,திவ்யா ரமணி,சந்தோஷ் நாராயண் 

F : Manasula Soora Kaathe Adikkuthu Kaadhal Poothe
Manasula Soora Kaathe Adikkuthu Kaadhal Poothe

M : Nilave Soroottuthe Kanave Thaalaattuthe
Minnal Osaiyum Kaadhile Kekkuthe
Undhan Vaasanai Vaanavil Kaattuthe

M : Vaa Vendru Sollum Munne Varugindra Nyaabagam
Kanne Un Sollil Kanden Ariyaatha Thaai Mugam
F : Ragasiya Yosanai Kodukkuthe Rodhanai
Sollaatha Aasai Ennai Suda Suda Kaaichuthe
M/F : Pollaadha Nenjil Vanthu Pudhu Oli Paaichuthe
M : Kannile Illaiye Kaadhalum
Nenjame Kaadhalin Thaayagam

M : Aanandham Pennaai Vanthe Azhagaaga Pesuthe
Minsaara Railum Vannak Kuyil Pola Koovuthe
F : Kai Thodum Podhile Kalangavum Thonuthe
Anbe Un Anbil Veesum Karuvarai Vaasame
M/F : Eppodhum Ennil Veesa Midhanthidum Bhaavame
M : Moongile Raagamaai Maaruthe
Moochile Vaan Oli Paaduthe

F : Manasula Soora Kaathe Adikkuthu Kaadhal Poothe
Manasula Soora Kaathe Adikkuthu Kaadhal Poothe

M : Nilave Soroottuthe Kanave Thaalaattuthe
Minnal Osaiyum Kaadhile Kekkuthe
Undhan Vaasanai Vaanavil Kaattuthe

Film : Cuckoo (2014)
Composer : Santhosh Narayanan
Lyrics : Yugabharathi
Singers : Rr,Divya Ramani,Santhosh Narayanan

No comments:

Plz Leave a Comment dude