Monday 17 March 2014

Mullai Malar Mele-Uthama Puthiran


பெ : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

ஆ : வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே

பெ : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே

பெ : வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
ஆ : மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே
மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
ஆ .........ஆ.......ஆ....

முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே

பெ : விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
ஆ : சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
பெ : ஆ............ஆ .......ஆ....

ஆ/பெ : முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே

படம் : உத்தமபுத்திரன் (1958)
இசை : ராமநாதன்
வரிகள் : டி.கே.சுந்தர வடையார்
பாடகர்கள் : டி.எம்.செளந்தராஜன், பி.சுசீலா

F: Mullai Malar Mele, Moikum Vandu Pole
Ullam Uravadudhungal Anbale
M : Velli Alai Pole, Thullu Kayal Pole
Velli Alai Pole, Thullu Kayal Pole
Alli Vizhi Thavak Kanden En Mele
Alli Vizhi Thavak Kanden En Mele
F: Mullai Malar Mele, Moikum Vandu Pole

F :  Vennilavai Bhoomiyin Mele Punnagaiyale
Vennilavai Bhoomiyin Mele Punnagaiyale
Kannedhiril Kanukinren Premaiyinale
M :  Minnal Uruvagi Manda Medai Kanniyai Pole
Minnal Uruvagi Manda Medai Kanniyai Pole
Anna Nadai Payila Kanden Aaasaiyinale
F: Mullai Malar Mele, Moikum Vandu Pole

F: Vindhai Mihum, Mahudi Munnale Nahathai Pole
Vindhai Mihum, Mahudi Munnale Nahathai Pole
Endhan Manam Aadakkanden Inbhathinale
Endhan Manam Aadakkanden Inbhathinale
M: Sindhai Nilai Marinathale Endhan Munnale
Sembavazham Nerungi Kanden En Manam Pole

Both : Mullai Malar Mele, Moikum Vandu Pole

Film : Uthama Puthiran (1958)
Composer : G Ramanathan
Lyrics : T K Sundara Vadyar
Singers :  TM Soundarajan,P Susheela

No comments:

Plz Leave a Comment dude