Thursday, 13 March 2014

Poojaikku Vandha Malare-Paadha Kaanikkai



Poojaikku Vandha Malare-Paadha Kaanikkai

ஆ : பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா

பெ : ஒ ஒ ஒ ..

ஆ : பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா

பெ : மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா

ஆ : ஒ ஒ ஒ ..

பெ : கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

ஆ : கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

பெ : ஒ ஒ ஒ ஒ ...

ஆ : கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா

பெ : அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

ஆ : செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்

பெ : எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

ஆ : பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா

படம் : பாத காணிக்கை (1962)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர் : பி பி ஸ்ரீநிவாஸ்,எஸ்.ஜானகி  

M : Poojaikku Vandha Malare Vaa
Bhoomikku Vandha Nilave Vaa
Pennendru Yenni Pesaamal Vantha
Ponn Vanna Meni Silaiye Vaa

Poojaikku Vandha Malare Vaa
Bhoomikku Vandha Nilave Vaa

F : Oooo

M : Pennendru Yenni Pesaamal Vantha
Ponn Vanna Meni Silaiye Vaa

F : Malar Kolla Vantha Thalaiva Vaa
Manam Kolla Vantha Iraiva Vaa
Kaiyodu Kondu Tholodu Serthu
Kanmooda Vantha Kalaiye Vaa

Malar Kolla Vantha Thalaiva Vaa
Manam Kolla Vantha Iraiva Vaa

M : Oooo

F : Kaiyodu Kondu Tholodu Serthu
Kanmooda Vantha Kalaiye Vaa

M : Kodai Kalathin Nizhale Nizhale
Konjam Konjam Arugil Vaa

F : Oooo

M : Kodai Kalathin Nizhale Nizhale
Konjam Konjam Arugil Vaa
Aadai Kattiya Radhame Radhame
Arugil Arugil Naan Varava

F : Arugil Vanthathu Urugi Nindrathu
Uravu Thanthathu Mudhal Iravu
Iruvar Kaanavum Oruvar Aagavum
Iravil Vanthathu Vennilavu

Malar Kolla Vantha Thalaiva Vaa
Manam Kolla Vantha Iraiva Vaa
Kaiyodu Kondu Tholodu Serthu
Kanmooda Vantha Kalaiye Vaa

M : Sekkach Chivantha Idhazho Idhazo
Pavalam Pavalam Sempavalam
Thenil Ooriya Mozhiyil Mozhiyl
Malarum Malarum Poo Malarum

F : Yenni Vanthathu Kannil Nindrathu
Yennai Vendrathu Un Mugame
Inba Bhoomiyil Anbu Medaiyil
Yendrumkaadhalar Kaaviyame

Malar Kolla Vantha Thalaiva Vaa
Manam Kolla Vantha Iraiva Vaa
Kaiyodu Kondu Tholodu Serthu
Kanmooda Vantha Kalaiye Vaa

M : Poojaikku Vandha Malare Vaa
Bhoomikku Vandha Nilave Vaa
Pennendru Yenni Pesaamal Vantha
Ponn Vanna Meni Silaiye Vaa

Film : Paadha Kaanikkai (1962)
Composer : M.S. Viswanathan
Lyrics : Kannadasan
Singers : P.B.Srinivas,S.Janaki

2 comments: