ஹேய் உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக– இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக– இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக?

மெள்ளக் காதுக்குள்ளே உந்தன்
கருத்தைச் சொல்லிடு முடிவாக
உனக்காக எல்லாம் உனக்காக– இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?-இல்லே
பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா?

துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா?-சொல்லு
சோறுதண்ணி வேறு ஏதுமே இல்லாமெ கெடக்கணுமா
உனக்காக எல்லாம் உனக்காக– இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்

மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன்

இடி மின்னல் மழை புயலானாலும் துணிஞ்சு
இறங்கிடுவேன்
உனக்காக எல்லாம் உனக்காக– இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
படம் : புதையல் (1957)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி
வரிகள் : சந்திரபாபு
பாடகர் : சந்திரபாபு
Unakkaaga Ellaam Unakkaaga
Unakkaaga Ellaam Unakkaaga - Indha
Udalum Uyirum Ottiyiruppadhum Unakkaaga
Unakkaaga Ellaam Unakkaaga - Indha
Udalum Uyirum Ottiyiruppadhum Unakkaaga
Edhukkkaaga Kannae Edukkaaga - Nee
Eppavum Ippadi Ettiyiruppadhu Edhukkaaga

Kannukkullae Vandhu Kalagam Seivadhu Edhukkaaga

Mella Kaadhukkullae Undhan Karuththai Sollidu Mudivaaga
(Unakkaaga)
Palliyilae Innumorudharam Padikkanumaa
Illa Payiththiyamaai Paadiyaadi Nadikkanumaa

Thullivarum Kaveri-Yil Kuthikkanumaa
Thullivarum Kaveri-Yil Kuthikkanumaa - Sollu
Soru Thanni Vaeru Yaedhum Illaama Kidakkanuma
(Unakkaaga)
Ilangai Nagaraththilae Inbavalli Neeyirundhaal
Indhumaga Samudhiraththai Ingirundhae Thaandiduvaen

Maegam Polae Vaana Veedhiyilae Nindru Midhandhiduvaen
Maegam Polae Vaana Veedhiyilae Nindru Midhandhiduvaen - Idi
Minnal Mazhai Puyalaanaalum Thuninju Irangiduvaen
(Unakkaaga)
Film : Pudhayal (1957)
Composer : M.S. Viswanathan,Ramamurthi
Lyrics : Chandrababu
Singers : Chandrababu

No comments:
Plz Leave a Comment dude