முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா - இனி
நான்தான்டி ஓம் புருஷன் பொன்னம்மா
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்
மாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது
கூடுதடி சாலைபாதை பொன்னம்மா (என்னடி)
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா - நீ
அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா (என்னடி)
பச்சரிசி பள்ளழகி பால் போல சொல்லழகி
பச்சரிசி பள்ளழகி பசு பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா - நீ
சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா (என்னடி)
கண்டாங்கி புடவை கட்டி கை நெறைய கொசுவம் வச்சு
கண்டாங்கி புடவை கட்டி கை நெறைய கொசுவம் வச்சு
இடுப்பில சொருகுரியே கண்ணம்மா - அது
கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா (என்னடி)
ஏரிக்கரை ஓரத்திலே ஏத்தம் எரைக்கயிலே
ஏரிக்கரை ஓரத்திலே ஏத்தம் எரைக்கயிலே
இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா - நான்
எங்கேயோ போறேனடி பொன்னம்மா (என்னடி)
மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா - உன்
மேனி நடுங்கலாமோ பொன்னம்மா (என்னடி)
உன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வில ரவிக்க துணி
உன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வில ரவிக்க துணி
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா - அதில்
ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா (கட்ட) (என்னடி)
படம் : வாங்க மாப்பிள்ளை வாங்க (1984)
இசை : ஷங்கர்-கணேஷ்
வரிகள் : பாபா விக்ரம்
பாடகர் : TKS நடராஜன்
Munnalae Pona Naan Pinnalae Varaen
Nee Munnalae Pona Naan Pinnalae Varaen
Katta Pulla Kutta Pulla Karugamani Potta Pulla
Nakku Sevandha Pulla Kannamma - Ini
Nanthandi Om Purushan Ponnamma
Yennadi Muniamma On Kannula Maiyee
Yar Vacha Maiyee Ithu Nan Vacha Maiyee
Nee Munnalae Pona Nan Pinnalae Varaen
Maadu Rendum Madurai Vellai Manigal Rendum Thanjavooru
Maadu Rendum Madurai Vellai Manigal Rendum Thanjavooru
Kutti Rendum Kumbakonam Kannamma - Athu
Kooduthadi Salaipadhai Ponnamma (Yennadi)
Kuthala Aruviyilae Kulichalum Adangathu
Kuthala Aruviyilae Kulichalum Adangathu
Athanin Odambu Soodu Kannamma - Nee
Arugil Vandha Jilujilukkum Ponnamma (Yennadi)
Pacharisi Pallazhagi Pal Pola Sollazhagi
Pacharisi Pallazhagi Pasu Pal Pola Sollazhagi
Chinna Idaiyazhagi Kannamma - Nee
Sirichalae Muthudhirum Ponnamma (Yennadi)
Kandangi Pudava Katti Kai Neraya Kosuvam Vachu
Kandangi Pudava Katti Kai Neraya Kosuvam Vachu
Iduppil Soruguriyae Kannamma - Adhu
Kosuvamalla En Manasu Ponnamma (Yennadi)
Yerikarai Orathilae Yetham Yeraikkayilae
Yerikarai Orathilae Yetham Yeraikkayilae
Ingirunthu Pakkumpothu Kannamma - Nan
Engeyo Porenadi Ponnamma (Yennadi)
Mazhaiyilae Nanyumpodhu Manthoppil Othungumpothu
Mazhaiyilae Nanyumpodhu Manthoppil Othungumpothu
Mella Anaikkumpothu Kannamma - Un
Meni Nadungalamo Ponnamma (Yennadi)
Onnazhaga Marachirukkum Osantha Vela Ravikka Thuni
Onnazhaga Marachirukkum Osantha Vela Ravikka Thuni
Oram Kizhinchadhenna Kannamma - Adhil
Oyyaram Therivathenna Ponnamma (Katta) (Yennadi)
Film : Vanga Mappillai Vanga (1984)
Composer : Shankar Ganesh
Lyrics : Baba Vikram
Singer : Tks Natarajan
No comments:
Plz Leave a Comment dude