பெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால
எதையோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே
இனி
என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே
ஆ/பெ
: ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆ :
ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே
பெ
: நெனவாகும் கனவே அருகிலே உனை தூக்கி சுமப்பேன் கருவிலே
ஆ :
மடி வாசம் போதும் உறங்கவே
நீதானே
சாகா வரங்களே
பெ
: தமிழே தமிழே வருவேனே உன் கனவா
ஆ :
கொடியே கொடியே அழுரேனே ஆனந்தமாய்
ஆ/பெ
: ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
பெ
: காம்ப தேடும் குழந்தையா உனை தேடும் உசுரு பசியிலே
ஆ :
கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில
பெ :பேரன்பு போல எதுமில்ல
நீ
போதும் நானும் ஏழையில்ல
அழகா
அழகா குயிலானேன் உன் தோழி
ஆ :
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்
ஆ/பெ
: ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
பெ
: கண்ணால எதையோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே
இனி
என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே
படம்
: குக்கூ (2014)
இசை
: சந்தோஷ் நாராயண்
வரிகள்
: யுகபாரதி
பாடகர்கள்
: கல்யாணி நாயர்,பிரதீப் குமார்
Aagasatha Naan Paakkuraen Aaru Kadal Naan Paakkuraen
Kannala Ethayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae
Ini Nee Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae
M/F : Aagasatha Naan Paakkuraen Aaru Kadal Naan Paakkuraen
Aagasatha Naan Paakkuraen Aaru Kadal Naan Paakkuraen
M : Ooru Kannae Padumbadi Uravadum Kanaavae Thodaruthae
F : Nenavagum Kanavae Arugilae Unna Thooki Sumapaen Karuvilae
M : Madi Vaasam Pothum Urangavae Neethanae Saaga Vanangalae
F : Thamizhae Thamizhae Varuvaenae Unkaramaa
M : Kodiyae Kodiyae Azhurenae Aananthama
M/F : Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naan Paakkuraen
Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naan Paakkuraen
F : Kaamaba Thaedum Kozhanthaya Unna Thaedum Usuru Pasiyila
M : Kodi Paeril Unna Mattum Arivaenaee Thodugira Mozhiyila
F : Peranbu Pola Aethumilla Nee Pothum Naanum Ezha Illa
Azhaga Azhaga Kuyilavaen Un Tholil
M : Azhagi Azhagi Ithu Pothum Vaazhnaalil
M/F : Aagasatha Naan Paakkuraen Aaru Kadal Naan Paakkuraen
Aagasatha Naan Paakkuraen Aaru Kadal Naan Paakkuraen
F : Kannala Ethayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae
Ini Nee Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae
Film : Cuckoo (2014)
Composer : Santhosh Narayanan
Lyrics : Yugabharathy
Singers : Kalyani Nair, Pradeep Kumar
No comments:
Plz Leave a Comment dude