Friday, 4 April 2014

Jingunamani Jingunamani-Jilla


பெ : ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
நான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
நீ வந்தா என் பந்தா காலி
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ

ஆ : ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

ஓ இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்
பெ : சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்
ஆ : ரிக்டர் வாச்சு பார்த்தா
நீ பத்து எர்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடலாகுதே
பெ : வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே
ஆ/பெ : கெட் டு ஹதர் வேனும் நம்ம கெட்டுபோக
பெ : அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ

ஆ : ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

குழு : ஜிங்குனமணி ஜிங்குனமணி
கிட்டவாடி

பெ : ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஆ : நீ வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
பெ : அட நீ வந்தா
என் பந்தா காலி
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ

ஹேய் ஹேய் கோ
ஹேய் ஹேய் கோ

படம் : ஜில்லா (2014)
இசை : டி.இமான்
வரிகள் : விவேகா
பாடகர்கள் : கே.ஜி.ரஞ்சித், சுனிதி சவுஹான்


F : Jingunamani Jingunamani Sirichuputta Nenjula Aani
Hey Vengala Kinni Vengala Kinni
Pola Minnum Manthira Meni
Naa Vekathuku Pakathula Pogaathava
Oru Noole Illa Sela Katta Aalanava
Ada Nee Vantha Aenvantha Gaali
Amaango Amaango..
Amaango Amaango..
Amaango Amaango..

M : Hey Jingunamani Jingunamani Sirichuputta Nenjula Aani
Hey Vengala Kinni Vengala Kinni
Pola Minnum Manthira Meni

Oh Ithu Enna Odamba Veda Kozhi Kuzhamba
Puriyaama Naan Paakuren
F : Samachathu Illa Samanjathu Thaanda
Puriyaama Ela Poduren
M : Richter Vechu Paartha
Nee Pathu Earthquakeu
Ottu Motham Udal Aaduthey
F : Vetti Vechu Pona Oru
Watermelon Cakeu Pakkam
Vantha Kulir Aagumey
M/F : Get Together Venum Namma Kettu Poga

Amaango Amaango..
Amaango Amaango..
Amaango Amaango..

M : Hey Jingunamani Jingunamani Sirichuputta Nenjula Aani
Hey Vengala Kinni Vengala Kinni
Pola Minnum Manthira Meni

Chorus : Jingunamani Jingunamani Kitta Vaadi..
F : Jingunamani Jingunamani Sirichuputta Nenjula Aani
Hey Vengala Kinni Vengala Kinni
Pola Minnum Manthira Meni
M : Nee Vekathuku Pakathula Pogaathava
Oru Noole Illa Sela Katta Aalanava
F : Ada Nee Vantha Aenvantha Gaali
Amaango Amaango..
Amaango Amaango..
Amaango Amaango..

Film : Jilla (2014)
Composer: D.Imman
Lyrics: Viveka
Singers: K.G. Ranjith, Sunidhi Chauhan

No comments:

Plz Leave a Comment dude