காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகயம் மண்ணிலா?
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆ : தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
பெ : என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
ஆ : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா
பெ : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆ : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெ : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
ஆ : சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
பெ : தேனூறும் வேற்பலா
உன் சொல்லிலா
ஆ : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெ : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகயம் மண்ணிலா?
ஆ : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
படம் : மௌனம் சம்மதம் (1990)
இசை : இளையராஜா
வரிகள் : புலமைபித்தன்
பாடகர்கள் : K.J.யேசுதாஸ்,சித்ரா
M : Kalyana Thenila
Kaaichaatha Paalnila
Neethaanae Vaanila
Ennodu Vaa Nila
Thaeyatha Vennila
Un Kaathal Kannila
Aagayam Mannilaa..?
Kalyana Thenila
Kaaichaatha Paalnila
M : Thenpaandi Koodala
Thevara Paadala
Theeratha Oodala
Thaen Sinthum Koodala
F : En Anbu Kaathala
Ennalum Koodala
Perinbam Meiyila
Nee Theendum Kaiyila
M : Parpome Aavala.. Va Va
Nila…
F : Kalyana Thenila
Kaaichaatha Paalnila
M : Neethaanae Vaanila
Ennodu Vaa Nila
F : Un Thegam Thekkila
Thaen Unthan Vaakila
Un Paarvai Thoondila
Naan Kaithi Koondila
Sangeetham Paatila
Nee Paesum Pechila
En Jeevan Ennila
Un Paarvai Thannila
Thaen Oorum Ver Pala
Un Sollila
M : Kalyana Thenila
Kaaichaatha Paalnila
Neethaanae Vaanila
Ennodu Vaa Nila
F : Thaeyatha Vennila
Un Kaathal Kannila
Aagayam Mannilaa..?
M : Kalyana Thenila
Kaaichaatha Paalnila..
Film : Mounam Sammadham
(1990)
Composer : Ilaiyaraaja
Lyrics : Pulamaipithan
Singers : K.J.Yesudas,
K.S.Chithra
No comments:
Plz Leave a Comment dude