கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ!... அன்பில் வந்த ராகமே!
அன்னை தந்த கீதமே!
அன்பில் வந்த ராகமே!
அன்னை தந்த கீதமே!
என்றும் உன்னைப் பாடுவேன்
மனதில் இன்பத் தேனும் ஊறும்
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன்மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ஸகரிம கமமாத பநிதஸநிரிநி
ஸ்வரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொன்போல் அலையாட
காலைப் பனியில் ரோஜா
புதுக் கவிதை பாடி ஆட
காலைப் பனியில் ரோஜா
புதுக் கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ஸகரிம கமமாத பநிதஸநிரிநி
வானவில் ஓவியம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே...
அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே
என்றும் உன்னைப் பாடுவேன் மனதில்
இன்பத் தேனும் ஊறும்
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
படம் : வீரா (1994)
இசை : இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாசலம்
பாடகர்: S.P.பாலசுப்ரமணியம்
Konji Konji Alaigal Oda
Kodai Thendral Malargal Aada
Konji Konji Alaigal Oda
Kodai Thendral Malargal Aada
Kaatrilae Paravum Oligal
Kanavilae Midhakkum Vizhigal
Kandaen Anbae Anbae
O... Anbil Vandha Raagamae
Annai Thandha Geedhamae
Anbil Vandha Raagamae
Annai Thandha Geedhamae
Endrum Unnai Paaduvaen
Mandhil Inba Thaenum Oorum
Konji Konji Alaigal Oda
Kodai Thendral Malargal Aada
Konji Konji Alaigal Oda
Maanguyil Koovudhu Maamaram Pookkudhu
Maegam Vandhu Thaalaatta
Pon Mayil Aadudhu Ven Pani Thoovudhu
Bhoomi Engum Seeraatta
Aalam Vizhudhu Aada Adhil Aasai Oonjalaada
Aalam Vizhudhu Aada Adhil Aasai Oonjalaada
Annangalin Oorvalam.....
Sa Ga Ri Ma Ga Ma Ma Da Pa Ni Da Sa Ni Ri Ni
Swarangalin Thoranam
Engengum Paadudhu Kaadhal Geedhangalae
Konji Konji Alaigal Oda
Kodai Thendral Malargal Aada
Konji Konji Alaigal Oda
Maadhavan Poonguzhal Mandhira Geedhaththil
Maathar Thammai Marandhaada
Aadhavan Karangalin Aatharavaal Ponnae
Aatril Porkkol Alaiyaada
Kaalai Paniyil Roja Pudhu Kavidhai Paadi Aada
Kaalai Paniyil Roja Pudhu Kavidhai Paadi Aada
Iyarkkaiyin Adhisayam
Sa Ga Ri Ma Ga Ma Ma Da Pa Ni Da Sa Ni Ri Ni
Vaanavil Oviyam....
Engengum Paadudhu Kaadhal Geedhangalae
Konji Konji Alaigal Oda
Kodai Thendral Malargal Aada
Konji Konji Alaigal Oda
Kodai Thendral Malargal Aada
Kaatrilae Paravum Oligal
Kanavilae Midhakkum Vizhigal
Kandaen Anbae Anbae
Anbil Vandha Raagamae Annai Thandha Geedhamae
Anbil Vandha Raagamae Annai Thandha Geedhamae
Endrum Unnai Paaduvaen
Mandhil Inba Thaenum Oorum
Konji Konji Alaigal Oda
Kodai Thendral Malargal Aada
Konji Konji Alaigal Oda
Film : Veera (1994)
Composer : Ilaiyaraaja
Lyrics : Panju Arunachalam
Singer : S P Balasubramaniam
No comments:
Plz Leave a Comment dude