Thursday, 3 April 2014

Mella Mella Ennai Thottu-Vazhkai


பெ : மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ.. உன் பாட்டு
ஆடு ஓ.. வந்தாடு..

ஆ : நீ தராததா நான் தொடாததா
சொல்லி தந்து அள்ளி கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ.. உன் தேகம்
மோகம் ஓ.. உன் தாகம்

ஆ : வண்டு தேடும் பூவை கண்டு
அந்தி மாலை தூதுகள் போகும் ஓ.. தப்பாது
இது போதும் ஓ.. இப்போது
பெ : வந்து சேரும் வாழ்த்து செண்டு
ரெண்டு பேரும் சேர்ந்திடும்
நாளில் ஓ.. பொன்னாளில்
தோளில் ஓ.. உன் மாலை
ஆ : நானானனா நானானனா
பெ : யார் கண்டால் என்ன
நீ தந்தால் என்ன

பெ : மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ.. உன் பாட்டு
ஆடு ஓ.. வந்தாடு..

பெ : தொட்ட போதும் விட்ட போதும்
எட்டி நின்று பார்த்ததும் ஊறும் ஓ.. கல் ஊறும்
நானும் ஓ.. பெண் நானும்
ஆ : காதில் நூறு காதல் மெட்டு
சொல்லும் ஜாதி முல்லையோ மொட்டு ஓ.. பொன் சிட்டு
பட்டு ஓ.. வெண்பட்டு
பெ : லாலலாலா லாலலாலா
ஆ : வா வந்தாடு நீ
ஹோ கொண்டாடு நீ

ஆ : சொல்லி தந்து அள்ளி கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ.. உன் தேகம்
மோகம் ஓ.. உன் தாகம்

பெ : லால லால லால லால
ஆ : லால ஒ ல லால
பெ : லால ஒ ல லால
ஆ : லா ல லால லா 
பெ : லா ல லால லா

ஆ/பெ : லால லால லால லால
லால ஒ ல லால லால ஒ ல லால
லால ஒ ல லால லால ஒ ல லால

படம்: வாழ்க்கை (1982)
இசை: இளையராஜா
வரிகள் : வாலி
பாடியவர்கள்: ராஜ்சீதாராமன், P சுசீலா

F : Mella Mella Ennai Thottu
Manmadhan Un Velaiyai Kaattu O Un Pattu
Aadu O Vanthaadu
M : Nee Tharaathathaa Naan Thodaathathaa
Sollithanthu Allikkolla Sonthamaagavillaiye
Dhegam O Un Dhegam
Mogam O Un Dhaagam

M : Vandu Thedum Poovai Kandu
Anthi Maalai Thoothugal Pogum Ho  Thappaathu
Ithu Podhum Ho Ippodhu
F : Vanthu Serum Vaazhthu Sendu
Rendu Perum Sernthidum
Naalil O Pon Naalil
Tholil O Un Maalai
M : Naa Nanana Naa Nanana
Yaar Kandaalenna
Nee Thanthaalenna

F : Mella Mella Ennai Thottu
Manmadhan Un Velaiyai Kaattu O Un Pattu
Aadu O Vanthaadu

F : Thotta Bodhum Vitta Bodhum
Etti Nindru Paarththathum
Urum Ho Kallurum
Naanum Ho Pen Naanum
M : Kaathil Nooru Kaathal Mettu
Sollum Jaathi Mullaiyo
Mottu Ho Pen Chittu
Pattu Ho Kaipattu
F : Laa Lalaalalaa Laa
Laa Lalaalalaa Laa
M : Va Vanthadu Nee
O Kondaadu Nee

M : Sollithanthu Allikkolla Sonthamaagavillaiye
Dhegam O Un Dhegam
Mogam O Un Dhaagam

F : Laala Laala Laala Laala
M : Lala Oh Laala
F : Lala Oh Laala
M : Laa La Laala Laa
F : Laa La Laala Laa

M/F : Laala Laala Laala Laala
Lala Oh Laala Lala Oh Laala
Lala Oh Laala Lala Oh Laala

Film : Vazhkai (1982)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vaali
Singers : Raajseetharaaman,P.Susheela

No comments:

Plz Leave a Comment dude