பெ : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ : பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத
முத்தமிழா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத
முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
பெ : அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத
பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத
பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?
பெ : பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத
முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
பெ : ஆஹா...ஆ... ஆஹா.. ஆ.. ஆ..ஆ..ஆஆஆ
ஆ : தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத
காரியமா?
கலையில்லாத நாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
பெ : நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம்
செய்யும் கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?
ஆ&பெ : பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத
முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத
மன்னவரா?
படம் : ஆனந்த ஜோதி
இசை : எம்.எஸ்.வி,டி.கே.ஆர்
வரிகள் : கண்ணதாசன்
பாடகர்கள் : பி.சுசீலா, டி.எம்.செளந்தராஜன்
F : Ahhhhhhhh Ahhhhhhhhhhhhhha Ahhhhhhhh
M : Pani Illatha Margazhiya? Padai Illatha Mannavara Aahhh
Pani Illatha Margazhiya? Padai Illatha Mannavara?
Innipillatha Mukkaniya? Isai Illatha Muthamizha?
Innipillatha Mukkaniya? Isai Illatha Muthamizha?
Pani Illatha Margazhiya? Padai Illatha Mannavara Aahhh
F : Azhagillatha Oviyama? Aasai Illatha Penn Manama?
Azhagillatha Oviyama? Aasai Illatha Penn Manama?
Mazhai Illatha Manilama?, Malarillatha Poonkodiya?
Malarillatha Poonkodiya?
Pani Illatha Margazhiya? Padai Illatha Mannavara?
Innipillatha Mukkaniya? Isai Illatha Muthamizha?
Pani Illatha Margazhiya? Padai Illatha Mannavara?
F : Ahhhhhhhh Ahhhhhhhhhh Ahhhhhhhhhhhh
M : Thalaivan Illatha Kaviyama? Thalaivi Illadha
Kariyama?
Thalaivan Illatha Kaviyama? Thalaivi Illadha
Kariyama?
Kalai Illadha Naadagama? Kadhal Illadha Vaalibama?
Kadhal Illadha Vaalibama?
Pani Illatha Margazhiya? Padai Illatha Manavara?
F : Nilai Illamal Odduvadhum, Ninaivillamal Paaduvadhum
Nilai Illamal Odduvadhum, Ninaivillamal Paaduvadhum
Paghaivar Pole Pesuvadhum, Paruvam Saiyum Kadhai
Allava?
Paruvam Saiyum Kadhai Allava?
Both : Pani Illatha Margazhiya? Padai Illatha Mannavara?
Innipillatha Mukkaniya? Isai Illatha Muthamizha?
Pani Illatha Margazhiya? Padai Illatha Mannavara?
Film : Aananda Jothi (1978)
Composer : M.S. Viswanathan,Ramamurthi
Lyrics : Kannadasan
Singers : P.Susheela,T.M.Soundarrajan
No comments:
Plz Leave a Comment dude