Monday, 14 April 2014

Pon Mana Thedi-Enga Oor Raasaathi

ஆ : பொன்மான தேடி 
நானும் பூவோட வந்தேன்

பொன்மான தேடி 
நானும் பூவோட வந்தேன் 
நான் வந்த நேரம் 
அந்த மான் அங்கு இல்லை

அந்த மான் போன மாயமென்ன 
என் ராசாத்தி...
அடி நீ சொன்ன பேச்சு 
நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி 
அடி நான் சொன்ன பாட்டு 
ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி

பெ : மானோ தவிச்சு வாடுது 
மனசுல நினைச்சு வாடுது 
எனக்கோ ஆசை இருக்குது 
ஆனா நிலைம தடுக்குது
உன்ன மறக்க முடியுமா 
உயிர வெறுக்க முடியுமா
ராசாவே... 
காற்றில் ஆடும் தீபம் போல 
துடிக்கும் மனச அறிவாயா

ஆ : பொன்மான தேடி 
நானும் பூவோட வந்தேன் 
நான் வந்த நேரம் 
அந்த மான் அங்கு இல்லை

பெ : ஆரிராராரோ... ஆரி ராராரோ... 
ஆரிராராரோ... ஆரிராராரோ... ராராரோ...

ஆ : எனக்கும் உன்ன புரியுது
உள்ளம் நல்லா தெரியுது 
அன்பு நம்ம சேர்த்தது 
ஆசை நம்ம பிரிச்சது 
உன்ன மறக்க முடியல
உயிர வெறுக்க முடியல
ராசாத்தி...
நீயும் நானும் ஒன்னா சேரும்
காலம் இனிமே வாராதோ 

பெ : இன்னோரு ஜென்ம இருந்தா 
அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
கலந்து அன்போடு இருப்போம்
அது கோடாம போச்சுதுன்னா
என் ராசாவே...
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக 
வானத்தில் பொறந்திருப்ப 
என்னை அடையாளம் கண்டு 
நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

ஆ : பொன்மான தேடி 
நானும் பூவோட வந்தேன் 
நான் வந்த நேரம் 
அந்த மான் அங்கு இல்லை

படம் : எங்க ஊர் ராசாத்தி (1980)
இசை : இளையராஜா 
வரிகள் : கண்ணதாசன் 
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,எஸ்.பி.ஷைலஜா 

M : Pon Mana Thedi Nanum Povoadu Vanthen 

Pon Mana Thedi Nanum Povoadu Vanthen 
Nan Vandha Neram Andha Man Angu Illaa 
Andha Man Pona Mayam Enna En Rasathii 
Adi Nee Sonna Paechu 
Neer Maela Potta Maakolam Anadhadi 
Adi Naan Sonna Pattu 
Athoram Vesum Kathoda Pochudhadi 

F : Maano Thavichu Vaduthu 
Manasu Nenachu Vaduthu 
Enankum Asai Irukuthu 
Ana Nelama Thadukuthu 
Unna Maraka Mudiyuma 
Uyira Veruka Mudiyumaa 
Rasavee 
Kaatril Adum Dheebam Poley 
Thudikum Manasa Arivayo 

M : Pon Mana Thedi Nanum Povoadu Vanthen 
Naan Vandha Neram Andha Man Angu Illaa 

M : Enakum Unna Puriyuthu 
Ullam Nalla Thaeriyuthu 
Anbu Namma Saerthathu 
Asai Namma Pirichadhu 
Unna Maraka Mudiyala 
Uyira Veruka Mudiyala 
Rasathee 
Neyum Nanum Onna 
Serum Kalam Inimael Varadhoa 

F : Innoru Jenmam Iruntha 
Apodhu Porapom 
Onnodu Onna Kalandhu 
Anboadu Irupom 
Adhu Kodama Pochuthuna 
En Rasavee 
Nan Venmegamaga Vidiveliyaga 
Vanathil Piranthirupen 
Enna Adayalam Kandu 
Nee Thaedi Vandha 
Apothu Nan Siripen 

M : Pon Mana Thedi Nanum Povoadu Vanthen 
Nan Vandha Neram Andha Man Angu Illaa

Film : Enga Oor Raasaathi (1980)
Composer : Ilaiyaraaja
Lyrics : Kannadasan 
Singers : Malaysia Vasudevan,S.P.Shailaja

No comments:

Plz Leave a Comment dude