Friday, 18 April 2014

Poongaathu Thirumbumaa-Mudhal Mariyaathai


ஆ : பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா

பெ : ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

ஆ : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
பெ : இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லா
ஆ : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சொகத்த சொன்னேனடி
பெ : சொகராகம் சோகந்தானே (2)
ஆ : யாரது போறது
பெ : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

ஆ : பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

ஆ : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
பெ : உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
ஆ : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
பெ : எசப் பாட்டு படிச்சேன் நானே
ஆ : பூங்குயில் யாரது
பெ : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
ஆ : அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
பெ : நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

படம் : முதல் மரியாதை (1984)
இசை : இளையராஜா 
வரிகள் : வைரமுத்து 
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,எஸ்.ஜானகி 

M : Poongaathu Thirumbumaa En Paatta Virumbumaa
Paaraatta Madiyil Vechchu Thaalaatta
Enakkoru Thaay Madi Kedaikkumaa
Poongaathu Thirumbumaa En Paatta Virumbumaa

F : Raasaavae Varuththamaa Aagaayam Surungumaa
Yengaadhe Adha Olagam Thaangaadhe
Adukkumaa Sooriyan Karukkuma

M : Enna Solluven Ennullam Thaangala
Meththa Vaanginen Thookkatha Vaangala
F : Indha Vedhana Yaarukkuththaan Illa
Unna Meerave Oorukkul Aal Illa
M : Yedho En Paattukku Naan Paattup Paadi
Sollaadha Sogatha Sonnen Adi
F : Soga Raagam Sogan Thaane (2)
M : Yaaradhu Poradhu

F : Kuyil Paadalaam Than Mugam Kaattuma

M : Poongaathu Thirumbumaa En Paatta Virumbumaa
Paaraatta Madiyil Vechchu Thaalaatta
Enakkoru Thaay Madi Kedaikkumaa

M : Ulla Azhuguraen Veliya Sirikkiraen
Nalla Vaeshandhaan Veluththu Vaanguraen

F : Unga Vaeshandhaan Konjam Maaranum
Enga Saamikku Magudam Aeranum

M : Maanae En Nenjukkup Paal Vaarththa Thaenae
Munnae En Paarvaikku Vaavaa Pennae

F : Esap Paattu Padichchaen Naanae (2)

M : Poonguyil Yaaradhu
F : Konjam Paarunga Pen Kuyil Naanunga
M : Adi Needhaanaa Andhak Kuyil
Yaar Veettu Sondhak Kuyil
Aaththaadi Manasukkulla Kaaththaadi
Parandhadhae Olagamae Marandhadhae

F : Naandhaanae Andhak Kuyil
Thaanaaga Vandhak Kuyil
Aaththaadi Manasukkulla Kaaththaadi
Parandhadhaa Olagandhaan Marandhadhaa

Film : Mudhal Mariyaathai (1984)
Composer : Ilaiyaraja
Lyrics : Vairamuthu
Singers : Malaysia Vasudevan,S.Janaki

No comments:

Plz Leave a Comment dude