Sunday, 13 April 2014

Pudhu Routeula Thaan-Meera


குழு : ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா

ஆ : புது ரூட்டுலதான்.
குழு : ஹொய்யா
ஆ : நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...
குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா 

ஆ : இந்த ராத்திரியில் 
குழு : ஹொய்யா
ஆ : ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது...
குழு : ஹொய்யா ஹொய்யா

ஆ : நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...
குழு : ஹொய்யா

ஆ : புது ரூட்டுலதான்
குழு : ஹொய்யா
ஆ : நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...
குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

ஆ : இந்த ராத்திரியில் 
குழு : ஹொய்யா 
ஆ : ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது...
குழு : ஹொய்யா ஹொய்யா

ஆ : பூத்திருக்கும் வைரமணித் தாரகைகள் தான் ..
குழு : ஹொய்யா
ஆ : ராத்திரியில் பார்த்ததுண்டோ?
குழு : ஹொய்யா ஹொய்யா..

ஆ : காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
குழு : ஹொய்யா
ஆ : பாட்டிசைக்க கேட்டதுமுண்டோ?
குழு : ஹொய்யா ஹொய்யா...

ஆ : நீ வாழ்ந்து,வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது?
நீ இன்று நடக்கும் தடம் வேறு
நானன்றி உனக்கு துணை யாரு?

ஆ : நீ தடுத்தாலும்
குழு : ஹொய்யா
ஆ : கால் கடுத்தாலும்
குழு : ஹொய்யா
ஆ : நாள் முழுக்க நான் வருவேன் மானே!!.. ஹோய்

குழு : ஹொய்யா
ஆ : புது ரூட்டுலதான்
குழு : ஹொய்யா
ஆ : நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...
குழு : ஹொய்யா ஹொய்யா

பெ : ஓ மண்குடிசை வாசலிலே...
சந்திரந்தான் விடிவிளக்கு...
என் மடிதான் பஞ்சு மெத்த..
கண்மணியே நீ உறங்கு.....

ஆ : வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
குழு : ஹொய்யா
ஆ : நானும் வந்தால் என்னடியம்மா?
குழு : ஹொய்யா ஹொய்யா

ஆ : தென்மதுரை சேரும்வரை ஆண் துணையாக 
குழு : ஹொய்யா
ஆ : ஏழை என்னை ஏற்றுக்கொள்ளமா?
குழு : ஹொய்யா ஹொய்யா

ஆ : ஓடாதே கிளியே தனியாக
ஏதேனும் நடக்கும் தவறாக
ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக
ஒன்றாக நடப்போம் மெதுவாக
காலடி நோக 
குழு : ஹொய்யா 
ஆ : நாலடி போக 
குழு : ஹொய்யா
ஆ : பாதையிலே பூவிரிப்பேன் மானே ஹோய் 

குழு : ஹொய்யா

ஆ : புது ரூட்டுலதான்.
குழு : ஹொய்யா
ஆ : நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...
குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

ஆ : இந்த ராத்திரியில் 
குழு : ஹொய்யா 
ஆ : ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது...
குழு : ஹொய்யா ஹொய்யா
ஆ : நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...
குழு : ஹொய்யா

ஆ : புது ரூட்டுலதான்.
குழு : ஹொய்யா
ஆ : நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...
குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

ஆ : இந்த ராத்திரியில் 
குழு : ஹொய்யா 
ஆ : ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது...
குழு : ஹொய்யா ஹொய்யா

படம் : மீரா (1992)
இசை : இளையராஜா
வரிகள்  : வாலி 
பாடகர் : யேசுதாஸ்,சித்ரா  

Chorus : Hoyya Hoyyara Hoyya Hoyya
Hoyya Hoyyara Hoyya Hoyya
Hoyya Hoyyara Hoyya Hoyya
Hoyya Hoyyara Hoyya Hoyya
Hoyya Hoyyara Hoyya Hoyya
Hoyya

M : Pudhu Routeula Thaan
Ch : Hoyya
M : Nalla Roatula Thaan
Nindraadum Velli Nilavu
Ch : Hoyya Hoyya Hoyya

M : Intha Raathiriyil
Ch : Hoyya
M : Oru Yaathiraiyil Poovodu Kaatrum Varuthu
Ch : Hoyya Hoyya Hoyya

M : Nilavengay Sendraalum Nizhal Pinnal Varaathaa
Nee Vendaam Endraalum Athu Vattamidathaa?Hoi
Ch : Hoyya

M : Pudhu Routeula Thaan
Ch : Hoyya
M : Nalla Roatula Thaan
Nindraadum Velli Nilavu
Ch : Hoyya Hoyya Hoyya

M : Intha Raathiriyil
Ch : Hoyya
M : Oru Yaathiraiyil Poovodu Kaatrum Varuthu
Ch : Hoyya Hoyya Hoyya

M : Poothirukkum Vairamani Thaaragaigal Thaan
Ch : Hoyya
M : Raathiriyil Parthathundo?
Ch : Hoyya Hoyya

M : Kaathirukum Raakkuruvi Kannurangamal
Ch : Hoyya
M : Paatisaikka Kettathumundo?
Ch : Hoyya Hoyya

M : Nee Vaaznthu Valarntha Idam Veru
Nerangal Unakku Itharkethu?
Nee Indru Nadakkum Thadam Veru
Naan Andri Unakku Thunai Yaaru
Nee Thaduthaalum
Ch : Hoyya
M : Kaal Kaduthaalum
Ch : Hoyya
M : Naal Muzhukka Naan Varuven Maaney..Hoi

Ch : Hoyya

M : Pudhu Routeula Thaan
Ch : Hoyya
M : Nalla Roatula Thaan
Nindraadum Velli Nilavu
Ch : Hoyya Hoyya Hoyya

F : Oh Mann Kudisai Vaasalile
Chandiran Thaan Vidi Vilakku
Yen Madi Thaan Panju Methai
Kanmaniye Nee Urangu

M : Vaanam Varum Megam Varum Kooda Unnodu
Ch : Hoyya
M : Naanum Vanthaal Ennadi Amma?
Ch : Hoyya Hoyya

M : Then Madurai Serum Varai Aan Thunaiyaaga
Ch : Hoyya
M : Yezhai Ennai Yetru Kollamma
Ch : Hoyya Hoyya

M : Odathey Kiliye Thaniyaaga
Yetheynum Nadakum Thavaraaga
Oor Kettu Kidakku Podhuvaaga
Ondraaga Nadappom Medhuvaaga
Kaaladi Noga
Ch : Hoyya
M : Naaladi Poga
Ch : Hoyya
M : Paathaiyile Poo Viripen Maaney..Hoi

Ch : Hoyya
M : Pudhu Routeula Thaan
Ch : Hoyya
M : Nalla Roatula Thaan
Nindraadum Velli Nilavu
Ch : Hoyya Hoyya Hoyya

M : Intha Raathiriyil
Ch : Hoyya
M : Oru Yaathiraiyil Poovodu Kaatrum Varuthu
Ch : Hoyya Hoyya Hoyya

M : Nilavengay Sendraalum Nizhal Pinnal Varaathaa
Nee Vendaam Endraalum Athu Vattamidathaa?Hoi
Ch : Hoyya

M : Pudhu Routeula Thaan
Ch : Hoyya
M : Nalla Roatula Thaan
Nindraadum Velli Nilavu
Ch : Hoyya Hoyya Hoyya

M : Intha Raathiriyil
Ch : Hoyya
M : Oru Yaathiraiyil Poovodu Kaatrum Varuthu
Ch : Hoyya Hoyya Hoyya

Film : Meera (1992)
Composer : Ilaiyaraja
Lyrics : Vaali
Singer : K.J.Yesudas,Chithra

No comments:

Plz Leave a Comment dude