ஜானி ஓ ஹோ சந்தியா ஆ ஹா
ஜானி சந்தியா...சந்தியா ஜானி..ஆ ஹா ஓ
ஹோ
சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன
நம்ம ஆளு கிட்ட இருப்பது வெறும் கடல்
தானே
நோ ப்ரோப்ளம்...அத வுற்று..
சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு
கருப்பு
இருந்தாலும் பரவால்ல,கருப்பும் வெள்ளையும் சேர்ந்து தானே
பழைய எம்.ஜி.ஆர் படமெல்லாம் பாத்தோம்
அட ஆமா...
சந்தியா பெரும் பணக்காரி,சாரு ஏழ
ரெண்டு பெரும் கட்டிகிட்டா சாறு
பணக்காரர் ஆவாரு
அவரால்ல நாம பெரியாளாவோம்
நம்ம ஆனா எல்லாரும் ஆனா மாறி தானே
அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு
லேசா
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு
லேசா
மலை ஏறி வாரோம்,தலைமுடிய தாறோம்
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா
எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல
ஸ்ரீனிவாசா
பணக்கார பொன்னுயா..ஓ ஓ ஓ
பரதேசி நானையா..ஓ ஓ ஓ
ஏணி வச்சாலும் எட்டாதையா
அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு
லேசா
காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்
காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்
வீரன் பொம்மிய காதலிச்சான்
அந்த முடிவு நமக்கு நெனவிருக்கு
நம்ம லைலா மஜ்னு..ஓ ஓ ஓ
கதை என்ன ஆச்சு...ஓ ஓ ஓ
நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு
காலபோக்கில் கல்லறையாச்சு
காதல் நமக்கெதுக்கு?
அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு
லேசா
காதல் இல்லாம உலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே
காதல் இல்லாம உலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே
கொறத்திய வேலன் மணக்கலியா
அந்த ராமனும் வில்ல ஒடக்கலியா
அட ராமா ராமா...ஓ ஓ ஓ
ஜானகி ராமா...ஓ ஓ ஓ
அட ராமா ராமா..ஜானகி ராமா
சந்தியா உனக்கே,சந்தேகம் ஏன் மா?
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா
எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல
ஸ்ரீனிவாசா
பணக்கார பொன்னுயா..ஓ ஓ ஓ
பரதேசி நானையா..ஓ ஓ ஓ
அட சும்மா நீ ட்ரை பண்ணுயா
ஏய்..போடி
படம் : நினைவிருக்கும் வரை (1999)
இசை : தேவா
வரிகள் : வாலி
பாடகர்கள் : தேவா,கிருஷ்ணராஜ்,சபேஷ்
Jhonny.Oh Ho..Sandhya..Aah..Ho..
Jhonny Sandhya..Sandhya Jhonny..Aah Ha.. Oh Ho
Sandhyavin Caaru Enna Bungalow Enna
Namma Aal Kitta Iruppathu Verum Kadal Thaane
No Problem Atha Vutru...
Sandhyavin Colour Enna Pilla Nammalu Karuppu
Irunthalum Paravalla, Karuppum Vellalayum
Saernthu Thaane Pazhaya Mgr Padamellam Paathom
Ada Aaammmmaaa..
Sandhya Verum Panakkari, Saaru Ezha
Rendu Paerum Kattikitta Saaru Panakaararu Aavaaru
Avaraalla Naama Periyaalaavom
Namma Aana Ellarum Aana Maari Thaanae
Athukku....
Thirupathi Ezhumalai Venkatesa
Payyan Kaadhalukku Pachak Kodi Kaattu Laesa
Thirupathi Ezhumalai Venkatesa
Payyan Kaadhalukku Pachak Kodi Kaattu Laesa
Malai Yaeri Vaarom, Thalaimudiya Thaarom
Ketti Mealam Kottiduchunna..
Ethukku ??
Thirupathi Ezhumalai Venkatesa
Pasanga Sollurathil Unmai Illai Sreenivaasa
Panakkara Ponnuyya..Oohh...
Paradesi Naanayya..Oohh...
Yaeni Vachaalum Yettadhaiyyaa..
Athukku...
Thirupathi Ezhumalai Venkatesa
Payyan Kaadhalukku Pachak Kodi Kaattu Laesa
Kaathavaraayan Kaadhalichaan
Vazhukku Marathula Moochavittaan
Kaathavaraayan Kaadhalichaan
Vazhukku Marathula Moochavittaan
Veeran Bommi Kaadhalichaan
Andha Mudivu Namkku Nenavirukku
Namma Laila Majnu..Oohh..
Katha Enna Aachu..Oohh...
Namma Laila Majnu, Katha Enna Aachu
Kaalappokkil Kallaraiyaachu
Kaadhal Namakkethukku ?
Athukku...
Thirupathi Ezhumalai Venkatesa
Payyan Kaadhalukku Pachak Kodi Kaattu Laesa
Kaadhal Illama Ulagam Ille
Kaadhalikkada Kadavul Ille
Kaadhal Illama Ulagam Ille
Kaadhalikkada Kadavul Ille
Korathiya Vaelan Manakkaliya
Antha Raamanum Villa Odakkaliya
Ada Raama Raama..Oohh..
Janaki Raama..Oohh..
Ada Raama Raama, Janaki Raama
Sandhya Unakke, Santhaegom Aen Ma ?
Soodam Yeathi Anaikkattuma
Ethukku ??
Thirupathi Ezhumalai Venkatesa
Pasanga Sollurathil Unmai Illai Sreenivaasa
Panakkara Ponnuyya..Oohh...
Paradesi Naanayya..Oohh...
Ada Summa Nee Try Pannuyyaa..
Eeyiii...Podi.
Film : Ninaivirukkum Varai (1999)
Composer : Deva
Lyrics : Vaali
Singer : Deva,Krishnaraj,Sabesh
No comments:
Plz Leave a Comment dude