ஆ : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெ : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆ : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெ : பூ பூ பூ பூஜை தினம்
ஆ : பூ பூ பூ புதிய சுகம்
பொழிந்திடும்
பெ : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெ : காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பலவிதத்தில் பாடுது பாவை நிலை
ஆ : மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
பெ : முடி முதல் அடி வரை
மோகமென தொடர்கிற தாகமென
ஆ : பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெ : பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆ : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பெ : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
ஆ : பூ பூ பூ பூஜை தினம்
பெ : பூ பூ பூ புதிய சுகம்
பொழிந்திடும்
ஆ : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆ : நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி
இரு விழிகள் எழுதிய கோலமடி
பெ : இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி
ஆ : உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
பெ : வார்த்தையை கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தணையே
ஆ : வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்தபடி... வரம்
கொடுத்தது...
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெ : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆ : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெ : பூ பூ பூ பூஜை தினம்
ஆ : பூ பூ பூ புதிய சுகம்
பொழிந்திடும்
பெ : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
படம் : புது நெல்லு புது நாத்து (1991)
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,S.ஜானகி
M : Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
F : Poo Poo Poo Pullaankuzhal
Poo Poo Poo Poovin Madal
M : Poo Poo Poo Poovai Manam
Poo Poo Poo Poonkaavanam
F : Poo Poo Poo Poojai Thinam
M : Poo Poo Poo Puthiya Sukam Pozhinthidum
F : Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
F : Kaatrinil Kaana Mazhai
Kalakalaththu Veesuthu Kaathal Alai
Paattinil Paasa Valai
Palavithaththil Paaduthu Paavai Nilai
M : Moochchinil Odiya Naathamena
Muzhuvathum Keethamena
F : Mudi Muthal Adi Varai
Moghamena Thodarkira Thaakamena
M : Paarththoru Paarvaiyil Paadal Yela
Paavaiyin Meniyil Koodal Vila
F : Paaraatha Vizhi Yenkida Yenkida
Paadalai Paadi Vara Pala Sukam Pera
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
M : Poo Poo Poo Pullaankuzhal
Poo Poo Poo Poovin Madal
F : Poo Poo Poo Poovai Manam
Poo Poo Poo Poonkaavanam
M : Poo Poo Poo Poojai Thinam
F : Poo Poo Poo Puthiya Sukam Pozhinthidum
M : Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
M : Netroru Kolamadi
Nesamithu Pottadhu Paalamadi
Yerruthu Paaramadi
Iru Vizhikal Yezhuthiya Kolamadi
F : Iravukal Muzhuvathum Thalaivan Madi
Inimaikal Inainthapadi
M : Uravukal Unarvukal Uyarnthapadi
Udaladhu Nanainthapadi
F : Vaarththaiyai Koodiya Vaasanaiye
Vanthanai Un Thunai Yenthanaiye
M : Vaadaadha Oru Vaalipam Vaalipam
Vaasalil Vanthapadi... Varam Koduththathu...
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
F : Poo Poo Poo Pullaankuzhal
Poo Poo Poo Poovin Madal
M : Poo Poo Poo Poovai Manam
Poo Poo Poo Poonkaavanam
F : Poo Poo Poo Poojai Thinam
M : Poo Poo Poo Puthiya Sukam Pozhinthidum
F : Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
Poo Poo Poo Poo Pooththa Solai
Poo Poo Poo Poo Maadhulai
Film : Pudhu Nellu Pudhu Natthu (1991)
Composer : Ilayaraja
Lyrics : Vaali
Singers : S.P.Balasubramaniam,S.Janaki
No comments:
Plz Leave a Comment dude