அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
லவ்லி லிஸா மோனாலிஸா
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
என் கவியானவள் கண்ணில் வந்து
கலையானவள்
என் கனவானவள் நினைவில் வந்து
இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
லவ்லி லிஸா மோனாலிஸா
அழகோவியம் உயிரானது...
என் உயிரானவள் புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள் வசந்தம் தந்து
நிறைவானவள்
புதிரானவள் புகழ்மானவள்
மனதாள்பவள் ஹாஆஆஆ மலர் என்னவள்
அவள் ஒரு தனித்துவம் அதில் ஒரு தனி
சுகம்
லவ்லி லிஸா ஹேஹே மோனாலிஸா...
ம் ஹிம் ஹிம்ஹிம்ஹிம் ஹிம்
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
லவ்லி லிஸா.......
மோனாலிஸா...........
படம் : ரோஜா மலரே (1997)
இசை : ஆதித்யன்
வரிகள் : டி.எம்.ஜெயமுருகன்
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Azhagoviyam Uyiraanadhu..
Puvimeedhilae Nadamaadudhu..
Kavi Aayiram Manam Paadudhu..
Pudhu Kaaviyam Arangaerudhu..
Lovely Lisa...Monalisa...
Azhagoviyam Uyiraanadhu..
Puvimeedhilae Nadamaadudhu..
En Kaviyaanaval, Kannil Vandhu Kalaiyaanaval
En Kanavaanaval, Ninaivil Vandhu Inidhaanaval
Isaiaanaval..Nilayaanaval
En Vaanilae Nilavaanaval
Malar Mugam Manam Thodum
Dinam Dinam Manam Tharum
Lovely Lisa... Monalisa...
Aahaha....Azhagoviyam Uyiraanadhu..
En Uyiraanaval, Punitham Aana Uravaanaval
En Vaazhvaanaval, Vasantham Thandhu Niraivaanaval
Pudhiraanaval..Pugazhmanaval
Manadhaalbhaval..Ahah...Malar Ennaval
Aval Oru Thani Dhruvam
Adhil Oru Thani Sugam
Lovely Lisa...Hey Hey...Monalisa..Aaa
Mmmm....Hhhmmmm...
Azhagoviyam Uyiraanadhu..
Puvimeedhilae Nadamaadudhu..
Kavi Aayiram Manam Paadudhu..
Pudhu Kaaviyam Arangaerudhu..
Lovely Lisa...Monalisa...
Lovely Lisa...Monalisa...
Film : Roja Malare (1997)
Composer : Adithyan
Lyrics : T.M.Jayamurugan
Singer : S.P.Balasubramaniam
fine
ReplyDeletesuper b melody
ReplyDeleteGood
ReplyDelete