Monday, 22 June 2015

Don-u Don-u Don-u-Maari

Maari Donu Donu

ஆ : டானு டானு டானு 
பெ : நான் உன்னோட கோல்ட் மீனு 
ஆ : சீனு சீனு சீனு 
பெ : நீ தொட்டதெல்லாம் சீனு
ஆ : மானு மானு மானு 
பெ : நான் உன்னோட கேஃபைனு

ஆ : கானு கானு கானு 
பெ : நீ பாத்தாலே நான் கானு 
ஆ : குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜா பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சிட்டேன்  
உன் முன்னே என் கெத்து நிக்காது டி

பெ : உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து 
மயங்குதே இந்த பாவை தான் 
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க 
தடுக்குதே பெண் நாணம் தான் 
உருகுதே...மயங்குதே...
தவிக்குதே 
தடுக்குதே பெண் நாணம் தான் 

ஆ : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

பெ : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving You a Lifetime Service Warranty

ஆ : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

பெ : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving You a Lifetime Service Warranty

ஆ : வாமா ட்விங்குளு கம் அண்ட் மிங்கிளு 
நம்ம காட்டுல நான் தான் கிங்கு 
பெ : மாடர்ன் மன்மதா ஆச கொல்லுதா
கண்ண கட்டுதா கிவ் மீ ரிங்கு 
ஆ : நான் சொக்குறேன் டி விக்குறேன் டி
ஒத்தையிலே நிக்குறேன் டி
பெ : நான் திக்கிக்கவா பத்திக்கவா 
ஒத்தைக்கொத்த ஆட ரெடி

ஆ : உருகுதே...மயங்குதே...
தவிக்குதே...தடுக்குதே... 
பெ : பெண் நாணம் தான் 
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து 
மயங்குதே இந்த பாவை தான் 
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க 
தடுக்குதே பெண் நாணம் தான் 

ஆ : டானு டானு டானு 
பெ : நான் உன்னோட கோல்ட் மீனு 
ஆ : சீனு சீனு சீனு 
பெ : நீ தொட்டதெல்லாம் சீனு
ஆ : மானு மானு மானு 
பெ : நான் உன்னோட கேஃபைனு

ஆ : கானு கானு கானு 

ஆ : குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜா பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சிட்டேன்  
உன் முன்னே என் கெத்து நிக்காது டி

ஆ : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

பெ : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving Yo a Lifetime Service Warranty

ஆ : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

பெ : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving You a Lifetime Service Warranty

படம் : மாரி (2015)
இசை : அனிருத் 
வரிகள் : தனுஷ்
பாடகர்கள் : அனிருத்,அலிஷா தாமஸ் 

M : Don-u Don-u Don-u
F : Naan Unnoda Gold Meenu
M : Scenu Scenu Scenu
F : Nee Thottathellam Scenu
M : Maanu Maanu Maanu
F : Nan Unnodu Caffienu
M : Gone U Gone U Gone U
F : Nee Paathale Naa Gone U
M : Gundana Kannala Kuthama Kuthatha
Nee Unna Thanthalum Pathatha Dee
Roja Poo Thegathaal Raaja Naa Sanjiten
Un Munne En Gethu Nikathu Dee

F : Uruguthey Undhan Aanamai Paarthu
Mayanguthey Intha Paavai Thaan
Thavikuthey Ellai Thaandi Paarka
Thadukkuthey Pen Naanam Thaan
Uruguthey.. Mayanguthey..
Thavikuthey..
Thadukkuthey Pen Naanam Thaan

M : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

F : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving You a Lifetime Service Warranty

M : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

F : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving You a Lifetime Service Warranty

M : Vaa Ma Twinkle-u Come And Mingle-u
Namma Kaattula Nanthan King-u
F : Modern Manmatha Aasa Kollutha
Kanna Kattutha Give Me Ring-u
M : Nan Sokkuren De Vikkuren De
Othayila Nikkuren De
F : Nan Thikkikava Pathikava
Othaikkotha Aada Ready

M : Uruguthey.. Mayanguthey..
Thavikuthey...Thadukkuthey...
F : Pen Naanam Thaan
Uruguthey Undhan Aanmai Paarthu
Mayanguthey Intha Paarvai Thaan
Thavikuthey Ennai Thaandi Paarka
Thadukkuthey Pen Naanam Thaan

M : Don-u Don-u Don-u
F : Naan Unnoda Gold Meenu
M : Scenu Scenu Scenu
F : Nee Thottathelaam Scenu
M : Maanu Maanu Maanu
F : Nan Unnodu Caffienu
M : Gone U Gone U Gone U

M : Gundana Kannala Kuthama Kuthatha
Nee Unna Thanthalum Pathatha Dee
Roja Poo Thegathaal Raaja Naa Saanjiten
Un Munne En Gethu Nikathu Dee


M : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

F : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving You a Lifetime Service Warranty

M : I am a Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed

F : You’re Ma Meesa Mama
I am Your Naughty Maami
Giving You a Lifetime Service Warranty

Film : Maari (2015)
Composer : Anirudh 
Lyrics : Dhanush 
Singers : Alisha Thomas, Anirudh Ravichander

No comments:

Plz Leave a Comment dude