பெ :
கண்ணா..கண்ணா. .கண்ணா. .
கண்ணா
உன்னை தேடுகிறேன் வா
கண்ணீர்
குயில் பாடுகிறேன் வா
உன்னோடு
தான் வாழ்கை
உள்ளே
ஒரு வேட்கை
கண்ணீர்
இன்னும் ஓயவில்லை
கன்னங்களும்
காயவில்லை
கண்ணா
உன்னை தேடுகிறேன் வா
கண்ணீர்
குயில் பாடுகிறேன் வா
பெ :
ஏன் இந்த காதல் என்ன எண்ணம் தடை போடுமா
என்
பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன
நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே
கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னை
தேடி வந்தேன் உண்மை சொல்ல வேன்டும்
இந்த
சோகம் கொள்ள என்ன காரணம்
கண்ணா
உன்னை தேடுகிறேன் வா
கண்ணீர்
குயில் பாடுகிறேன் வா
ஆ :
கண்ணே உன்னை தேடுகிறேன் வா
காதல்
குயில் பாடுகிறேன் வா..
உன்னோடு
தான் வாழ்க்கை
உள்ளே
ஒரு வேட்கை
காதல்
என்றும் தீர்வதில்லை
கண்ணே
இனி சோகம் இல்லை
கண்ணே
உனை தேடுகிறேன் வா
காதல்
குயில் பாடுகிறேன் வா..
ஆ :
சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா
கங்கை
நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா
பெ :
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள்
போய் விடும்..வானம் என்ன போகுமா
ஆ :
ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே..
தோகை
வந்த பின்னே சோகம் இல்லையே
ஆ :
கண்ணே உனை தேடுகிறேன் வா
காதல்
குயில் பாடுகிறேன் வா..
பெ :
உன்னோடு தான் வாழ்கை
உள்ளே
ஒரு வேட்கை
ஆ :
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே
இனி சோகம் இல்லை
பெ :
கண்ணா உன்னை தேடுகிறேன் வா
காதல்
குயில் பாடுகிறேன் வா..
படம் :
உனக்காகவே வாழ்கிறேன் (1986)
இசை :
இளையராஜா
வரிகள்
: வைரமுத்து
பாடகர்கள்
: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
F : Kannaa... Kannaa... Kannaa
Kannaa Unaith Thedukiren Vaa
Kanneer Kuyil Paadugiren Vaa
Unnodu Thaan Vaazhkkai
Ulle Oru Vetkai
Kanneer Innum Oyavillai
Kannanggalum Kaayavillai
Kannaa Unaith Thedukinren Vaa
Kanneer Kuyil Paadugiren Vaa
En Intha Kathal Ennum Ennam Thadai Podumaa
En Paadal Ketta Pinnum Innum Pidivaathamaa
Enna Naan Solvathu Inru Vantha Sothanai
Mouname Kolvathaal Thaanggavillai Vethanai
Unnai Thedi Vanthen Unmai Solla Vendum
Intha Sogam Kolla Enna Kaaranam
Kannaa Unaith Thedukinren Vaa
Kanneer Kuyil Paadugiren Vaa
M : Kanne Unaith Thedugiren Vaa
Kaathal Kuyil Padugiren Vaa
Unnodu Thaan Vaazhkkai
Ulle Oru Vetkai
Kathai Enrum Theervathillai
Kanne Ini Sogam Illai
Kanne Unaith Thedugiren Vaa
Kaathal Kuyil Padugiren Vaa
M : Sogathin Baashai Enna Sonnal Athu Theeruma
Gangai Neer Kaayakoodum Kanneer Athu Kaayumaa
F : Sothanai Neralaam Paasam Enna Poguma
Megangal Poi Vidum...Vaanam Enna Poguma
M : Eeramulla Kannil Thookam Illai Penne
Thogai Vantha Pinne Sogam Illaiye
M : Kanne Unaith Thedugiren Vaa
Kaathal Kuyil Padugiren Vaa
F : Unnodu Thaan Vaazhkkai
Ulle Oru Vetkai
M : Kathai Enrum Theervathillai
Kanne Ini Sogam Illai
F : Kannaa Unaith Thedukiren Vaa
Kanneer Kuyil Paadugiren Vaa
Film : Unakagave Vazhgiren (1986)
Composer : Illayaraja
Lyrics : Vairamuthu
Singers : Janaki,S.P.Balasubramaniam
No comments:
Plz Leave a Comment dude