Saturday, 20 April 2013

Kanna Kanna Uruti Uruti-Vathikuchi


கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்ன மிரட்டின
நா என்ன சிறுபிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளிபிள்ளையா
ஏதேதோ பண்ணி பண்ணி என்ன கொஞ்சம் மிரட்ட பாக்குற
ஏதேதோ செய்ய சொல்லி மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்

(கண்ண கண்ண....நீ என்ன கிளிபிள்ளையா)

ஆ ஒருவழி ஆயிரம் முத்தம் முத்தமாக்குவேன்
ஆயுளை நொடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன்
ஆ ஈரிதழ் ஆறடி ஈரம் ஈரமாக்குவேன்
இமைமுடி தூசியாய் காயம் காயமாக்குவேன்
ஒரேநொடி உன்னைமடி சாய்க்க பார்ப்பேன்
சுடும் மழை குளிர் வெயில் தொடவே பார்ப்பேன்
கூந்தல் கூச மீசை வேர்க்குமே

(கண்ண கண்ண....நீ என்ன கிளிபிள்ளையா)

இருகடல் ஒருதுளி ஆகியாகி போகுதே
நகவரி முகவரி கீறி கீறி போகுதே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குதே
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல் கேக்குதே
எங்கோ நிலா எங்கோ கடல் பொங்க பார்த்தேன்
அடை மழை உயிர் தொட அடடா வேர்த்தேன்
இமைகள் மூட உதடு திறக்குமே
(கண்ண கண்ண....நானும் வேள காட்டுவேன்)
(கண்ண கண்ண....நீ என்ன கிளிபிள்ளையா)

படம் : வத்திக்குச்சி(2013)
இசை : கிப்ரான்
வரிகள் :அறிவுமதி
பாடகர்கள் : சுந்தர் நாராயண ராவ்

Kanna Kanna Kanna Uruti Uruti Enna Meratunana
Naa enna Sirupillaya
Paesi Paesi Paesi Vaarthiyale Enna Thaakura
Neeenna Kilipillaya
Ethuetho Panni Panni Ennakonjam Meratapaakura
Ethuetho Seiya Solli Manasa Neeium Keudukapaakura
Iru Thaalikatti Pootu Nanum Velakaatuven
(Kanna Kanna...Neeenna Kilipillaya)

Ahh Oruvali Aiyiaram Mutham Muthamakuven
Ayiulai Nodiyinill Thandi Thandi Kaatuven
Ahh Eerethazhal Aaradi Eram Earamakuven
Imaimudi Thoosiyaai Kaiyam Kaiyamakuven
Orenodi Unaimadi Saaikapaarpen
Sudum Mazhai Kulir Veiyl Thodave Paarpen
Koonthal Kuusa Meesai Verkume

(Kanna Kanna...Neeenna Kilipillaya)

Irukadal Oruthuli Aagiaagi Poguthe
Nagavari Mugavari Keeri Keeripoguthe
Moodiya Kangalum Muraithu Muraithu Paakuthe
Dhevathai Moochile Kuchal Kuchal Kekuthe
Engo Nila Engo Kadal Ponga Paarthen
Adai Mazhai Uyirthoda Adada Verthen
Imaigal Mooda Uthadugal Thirakume 

(Kanna Kanna..Nanum Velakaatuven)
(Kanna Kanna...Neeenna Kilipillaya)

Film:Vathikuchi(2013)
Composer: Ghibran
Lyrics: Arivumathi
Singers: Sundar Narayana Rao

No comments:

Plz Leave a Comment dude