சுட சுட தூரல் பொழிவது நீதான்
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்
எதிர் பாராத பூகம்பம் நீயே தான்
ஓ ஓ எனை நான் காணும் ஆரம்பம் நீயே தான்
முன்னிருப்பதும் நீதான் பின்னிருப்பதும் நீதான்
என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே உள்ளிருப்பதும் நீதான்
சிக்க வைப்பதும் நீதான் சிக்கெடுப்பதும் நீதான்
என்ன செய்வது என்னை இப்படி ஒட்ட வைப்பதும்
நீதான் நீதான்
என்னிடமுள்ள கெட்டதை நீ விலக்கி நல்லதையே கொடுத்தாய் தேவதையே
நானே என்னை துறந்தேனடி நீயே உண்மை உணர்ந்தேனடி
என்ன நினைத்தாலும் சொல்லிவிடுவேனே இப்பொழுது ஏனடி தயங்குகிறேன்
சொல்லெல்லாம் நீயாகி போனாயே
அன்னையிடம் கூட இப்படி ஓர் பாசம் கண்டதில்லை நானென புரிகிறதே
வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே
எப்பவும் உன்னை எண்ணியே கண் உறங்கி எத்தனையோ தினங்கள் ஆகியதே
பூவே முன்பிருந்தேனடி ஆனால் இன்றே வாழ்வேனடி
உன்னை ஒருபாதி என்று நினைக்காமல்
அத்தனையும் நீ என நினைப்பதிலே நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோசம்
தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே
உன் மைதியை நீ பெற துணை புரிந்து
சாவை நான் சேர்ந்தாலும் சந்தோசம்
சுட சுட தூரல் பொழிவது நீதான்
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்
எதிர் பாராத பூகம்பம் நீயே தான்
ஓ ஓ எனை நான் காணும் ஆரம்பம் நீயே தான்
படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா(2013)
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: யுகபாரதி
பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
Sudasuda Thooral Pozhivathu Neethaan
Thoda Thoda Theeyai Kulirvathum Neethaan
Ethir Paaratha Boogambam Neeyae Than
Oh Oh Enai Nan Kaanum Aarambam Neeyae Than
Munirupathum Neethaan Pinirupathum Neethaan
Enna Solluvathu Enthan Nenjile Ull Irupathum Neethaan
Sikka vaipathum Neethaan Sikedupathum Neethaan
Enna Seivathu Ennai Ippadi Otta Vaipathum
Neethaan Neethaan..
Ennidamulla Kettathai Nee Vilaki Nallathaye Koduthai Devathaiye
Nane Ennai Thuranthenadi Neeye Unmai Unarnthenadi
Enna Nenaithaalum Solliduvene Eppoluthu Yanadi Thayangugiraen
Sollellam Neeyagi Ponaaye
Annaiyidam Kuda Eppadi Or Paasam Kandathillai Nanena Purigirathe
Vazhlvellam Nee Endru Aanaye..
Eppavum Unnai Enniye Kann Urangi Ethanayo Thinangal Aagiyathey
Poove Munbirunthenadi Aanal IndreVazhvenadi
Unnai Orupaathi Endru Nenaikaamal
Athanaium Nee Ena Nenaipathille Naalellam Theernthale Santhosam
Thollai Ena Neeyium Ennai Nenaithale
Unmathiyai Nee Pera Thunai Purinthu
Saavai Nan Sernthalum Santhosam
Sudasuda Thooral Pozhivathu Neethaan
Thoda Thoda Theeyai Kulirvathum Neethaan
Ethir Paaratha Boogambam Neeyae Than
Oh Oh Enai Nan Kaanum Aarambam Neeyae Than
Film: Kedi Billa Killadi Ranga(2013)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Yugabharathy
Singers: Yuvan Shankar Raja
No comments:
Plz Leave a Comment dude