நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம் (2)
என் வாசல் ஹே வரவேற்கும் இந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் அந்நேரம்
(நீதானே )
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிபூக்கள் ஹே உனைகண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் வேளையில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வை துளியது போகும் வரையினில்
தென்றல் கவரிகள் வீசும்
சந்தோசம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
(நீதானே )
ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில்
பிரியும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
(நீதானே )
படம் : நினைவெல்லாம் நித்யா (1982)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Nee Thaane Endhan Ponvasantham
Puthu Raja
Vaazhkai Naalai Un Sontham(2)
En Vaasal Hey
Varavaerkkum Inneram
Un Sorgam Hey
Arangerum Anneram
(Needhaane)
Paadhai Muzhuthum
Kodi Malargal
Paadi Varume
Thevak Kuyilgal
Panneeril Hey
Ilanthegam Neeraadum
Panipookkal Hey
Unaikandu Thaenoorum
Nee Aadai Anigalan
Soodum Vaelaiyil
Roja Maligai
Vaasam
Muga Vervai
Thuliyathu Pogum Varaiyinil
Thendral Kavarigal
Veesum
Santhosham Unnodu
Kaiveesum Ennaalum
(Needhaane)
Eera Iravil Nooru
Kanavu
Pedhai Vizhiyil
Kodi Ninaivu
Un Aasai Hey
Midhakkindra Paalaadai
Un Kaalai
Kulippaattum Neerodai
Veyil Naalum
Sudumena Thegam Kedumena
Jannal Thiraiyidum
Maegam
Iru Kaadhal Vizhigalil
Paesum Mozhigalil
Piraiyum Pournami
Aagum
Sandhosham Unnodu
Kaiveesum Ennaalum
(Needhaane)
Film : Ninaivellaam
Nithya (1982)
Composer : Music
Maestro Ilaiyaraja
Lyrics : Vairamuthu
Singer :
S.P.Balasubramaniyam
total wrong
ReplyDelete