Tuesday, 23 April 2013

Stop the Paatu - Moondru Per Moondru Kadhal(2013)


ஸ்டாப் தே பாட்டு!!ஸ்டாப் தே பாட்டு!!
இந்த பாட்டு வேணாம் தலைவா!!
பர்ஸ்ட்டு லவ்வு நெனப்பு வருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா!!
என்னமோ ஆரேன் இந்த பாட்டாலதான்
அவளதான் தேடி,கண்ணா மூடி,
இது போக சொல்லுதே..

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோசம் என்பேனா சோகங்கள் என்பேனா
எந்நாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல் இந்த மண்மீது
சட்டென்று ஈர்க்கின்ற பாட்டு இது
சிரித்தேன் அழுதேன் இந்த பாட்டில் கரைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீடி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சங்கீதம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்கின்ற மாயம் இது
முன்னாடி போனாலும் பின்னாடி போனாலும்
எங்கேயும் கேட்கின்ற கானம இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம  இருக்க முடியல

ஸ்டாப் தே பாட்டு!!ஸ்டாப் தே பாட்டு!!
இந்த பாட்டு வேணாம் தலைவா!!
பர்ஸ்ட்டு லவ்வு நெனப்பு வருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா!!

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல

படம்: மூன்று பேர் மூன்று காதல்(2013)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ரமேஷ் விநாயகம்

Stop The Paatu!! Stop The Paatu!!
Intha Paatu Vaendam Thalaivaa!!
First'tu Love'vu Nenapu Varuthey
Intha Paatu Vaendam Thalaivaa!!
Ennamo Aaraen Intha Paataalathaan
Avalathaan Thaedi, Kanna Moodi,
Ithu Poga Solluthey..

Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala
Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala

Raathiri Thookaththil Kaetkaiyil Kanneer Varuthey
Raatinam Pol Aval Kaathalai Sutri Viduthey
Santhosham Enbaena Sogangal Enbaena
Ennaalum Neengatha Aekkam Ithu
Sangeetham Pol Intha Manmeethu
Sattendru Eerkindra Paatu Ithu
Sirithaen, Azhuthaen, Intha Paatil Karainthey Ponaen

Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala
Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala

Yaar Avan Raagathil Sogathai Meeti Sonnaan..
Yaar Avan En Manam Ninaipathai Paatil Sonnaan..
Santhegam Illaamal En Vaazhvai Yaarothaan
Ettithaan Paarkindra Maayam Ithu
Munnadi Ponaalum Pinnadi Ponaalum
Engeyum Kaetkindra Gaanam Ithu
Puthithaai Piranthaen Intha Paatil Tholainthey Ponaen..

Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala
Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala

Stop The Paatu!! Stop The Paatu!!
Intha Paatu Vaendam Thalaivaa!!
First'tu Love'vu Nenapu Varuthey
Intha Paatu Vaendam Thalaivaa!!

Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala
Vidu Vidu Vidu Vidu Thalaiva
Intha Paatu Paadaama Iruka Mudiyala

Film: Moondru Per Moondru Kadhal(2013)
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar
Singers: Ramesh Vinayagam

No comments:

Plz Leave a Comment dude