Wednesday, 24 April 2013

Nee Yeppo Pulla Solla - Kumki


 நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென செஞ்சேன் தள்ளி போற

நீ வெறுவாயா மெல்லாம ஒருவார்த்த சொல்ல
 சொல்ல பதில் ஏதும் இல்ல நா அடியோடு கொல்ல
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண்முன்னே கொண்டுவந்தே நேத்து
என்னாச்சு அந்த பாசம்
எதிலயும் இல்ல வேசம்
ஏன் மெல்ல பூவே ரோசம்

முள்ளாச்சே முள்ள வாசம்
வெச்சானே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம்,மோசம்
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொல்ல போற

வெள்ளிநிலா வானோட வெத்தளையும் வாயோட
என்னுலகம் உன்னோட என்று இருந்தேனே
எம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன்மேல தப்பே இல்ல,இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொல்ல போற

நீ வெறுவாய மெல்லாம ஒருவார்த்த சொல்ல
சொல்ல பதில் ஏதும் இல்ல நா அடியோடு கொல்ல
நீ எப்ப நீ எப்ப
நீ எப்போ புள்ள சொல்ல போற

படம்: கும்கி(2012)
இசை: டி.இமான்
வரிகள்: யுகபாரதி
பாடகர்கள்:  அல்போன்ஸ் ஜோசப்

Nee Yeppo Pulla Sollaporae
Thappena Senjaen Thalli Porae
Nee Yeppo Pulla Sollaporae
Thappena Senjaen Thalli Porae

Nee Verruvaya Mellaama Oruvartha Solla
Solla Bathil Aethum Illa Na Adiyodu Kolla
Nee Yeppa Nee Yeppa
Nee Yeppo Pulla Sollaporae

Pakuvama Soarakki Pattiniya Nee Poaki
Pethavala Kanmunnae Konduvantha Naethu
Ennachu Antha Paasam
Ethilayum Illa Vaesham
Aenmella Enna Poovae Roassam

Mullachae Mulla Vaasam
Vechanae Alli Neasam
Vaeranna Senjaen Moasam, Moasam
Nee Yeppa Nee Yeppa
Nee Yeppo Pulla Sollaporae

Vellinila Vaanoda Vethalaiyum Vaayoda
Ennulagam Unnoda Endru Irunthaenae
Emmadi Enna Solla Anbalae Vantha Tholla
Unmaela Thappae Illa, Illaa
Ennoda Kannukula Kanneerum Sintha Illa
Sethane Ippo Mella Mella
Nee Yeppa Nee Yeppa
Nee Yeppo Pulla Sollaporae

Nee Varruvaya Mellaama Oruvartha Solla
Solla Bathil Aethum Illa Na Adiyodu Kolla
Nee Yeppa Nee Yeppa
Nee Yeppo Pulla Sollaporae

Film: Kumki(2012)
Composer: D.Imman
Lyrics: Yugabharathy
Singers: Alphons Joseph


No comments:

Plz Leave a Comment dude