உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
அட சாமி யோ சாமி
அப்படி இருந்துட்டா காமி
கூலி ஓ கூலி
ரன்கள நம்பித்தான் பூமி
பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
தல மேல சாப்பாடு
கொண்டாரும் கப்பகழங்கே
அம்மம்மா ஆ அங்கம்மா ஆ
சில போல் ஷோக்காக
உன்ன தான் பெத்து போட்டுட்டா
உங்கம்மா ஆ மங்கம்மா ஆ
ஒன்னான கூட்டாஞ்சோறு தான்
சின்னையா ஆ பொன்னையா ஆ
ஆ பல சாதி இது போல
ஒன்னான சண்ட வருமா ஹோய்
செல்லையா ஆ சொல்லையா ஆ
நித்தமும் பாடுபட்டு உழைக்கும்
யாவரும் ஓர் இனம் தான்
சத்திய வார்த்தை இத
நமக்கு சொல்லுது மே தினம் தான்
நாமெலாம் வேல நிறுத்தம்
செஞ்சா தாங்காது நாடு முழுதும்
நாம் இன்றி என்ன நடக்கும்
நம்ம கை தாண்ட ஓங்கி இருக்கும்
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானும் டா டோய்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
பணக்காரன் குடி ஏற
பாட்டாளி வீடு கட்டுறான்
கல்லாலே ஹே மண்ணாலே ஹே
ஆனாலும் அவனுகோர் வீடில்ல
யாரு கேக்குறா
துக்கம் தான் ஆ சொன்னாலே ஆ
பல பேரு தான் உடுத்த
நெசவாளி நூலு நெய்யிறான்
பொன்னான ஆ கையாலே ஆ
அட ஆனாலும் அவனுடுத்த வேட்டி இல்ல
யாரு கேக்குறா ஹோய்
துக்கம் தான் ஆ சொன்னாலே ஆ
சம்பளம் வாங்கியதும் முழுசா
வீட்டில சேத்திடுங்க
மத்தியில் யார் பரிப்பா
பரிச்சா முட்டிய பேத்திடுங்க
அஞ்சாம தொழில செஞ்சா
நம்ம யாராச்சும் அசைப்பானா
ஒன்னாக இருந்தாக்கா
இங்கே வாலாட்ட நினைப்பானா
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானும் டா டோய்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
அட சாமி யோ சாமி
அப்படி இருந்துட்டா காமி
கூலி ஓ கூலி
ரன்கள நம்பித்தான் பூமி
பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்
உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்
எங்கும் இல்லே யா
அர ஹோயா
படம்: உழைப்பாளி(1993)
இசை: இசைஞானி இளையராஜா
பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Uzhaippaali Illaadha Naadu Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Avan Uzhaippaalae Pizhaikkaadha Paeru Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Uzhaippaali Illaadha Naadu Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Avan Uzhaippaalae Pizhaikkaadha Paeru Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Ada Saami Oh Saami
Appadi Irundhittaa Kaami
Kooli Oh Kooli
Engala Nambithaan Bhoomi
Pirar Vaazhvadhae Enga Vaervaiyil Thaan
Uzhaippaali Illaadha Naadu Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Avan Uzhaippaalae Pizhaikkaadha Paeru Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Hooyaa
Thala Maelae Saapaadu
Kondaarum Kappakkazhangae
Ammammaa Ah Angammaa Ah
Sila Pola Shokkaaga
Unna Thaan Peththu Pottuttaa
Ungammaa Ah Mangammaa Ah
Ada Pala Voottu Palagaaram
Onnaana Koottaanjoru Dhaan
Chinnaiyaa Ah Ponnaiya Ah
Aahn Pala Saadhi Idhu Pola
Onnaanaa Sandai Varumaa Hoi
Sellaiyaa Ah Sollaiyaa Ah
Niththamum Paadupattu Uzhaikkum
Yaavarum Oar Inam Dhaan
Saththiya Vaarththai Idha
Namakku Solludhu May Dhinam Dhaan
Naamellaam Vela Niruththam
Senjaa Thaangaadhu Naadu Muzhudhum
Naam Indri Enna Nadakkum
Namma Kai Dhaandaa Ongi Irukkum
Ada Adichchaalum Pudichchaalum
Annan Thambi Neeyum Naanum Daa Doi
Uzhaippaali Illaadha Naadu Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Panakkaaran Kudi Yaera
Paattaali Veedu Katturaan
Kallaalae Hey Mannaalae Hey
Aanaalum Avanukkor Veedilla
Yaaru Kaekkuraa
Dhukkam Dhaan Ah Sonnaalae Ah
Pala Paeru Thaan Uduththa
Nesavaali Noolu Neyyuraan
Ponnaana Ah Kaiyyaalae Ah
Ada Aanaalum Avanuduththa Vaetti Illa
Yaaru Kaekkuraa Hoi
Dhukkam Dhaan Ah Sonnaalae Ah
Sambalam Vaangiyadhum Muzhusaa
Veettilae Saeththidunga
Maththiyil Yaar Parippaa
Parichchaa Muttiya Paeththudunga
Anjaama Thozhila Senjaa
Namma Yaaraachchum Asaippaanaa
Onnaaga Irundhaakkaa
Ingae Vaalaatta Nenaippaanaa
Ada Adichchaalum Pudichchaalum
Annan Thambi Neeyum Naanum Daa
Hoi Hoi Hoi
Uzhaippaali Illaadha Naadu Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Avan Uzhaippaalae Pizhaikkaadha Paeru Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Ara Saami Oh Saami
Appadi Irundhittaa Kaami
Kooli Oh Kooli
Engala Nambithaan Bhoomi
Pirar Vaazhvadhae Enga Vaervaiyil Thaan
Uzhaippaali Illaadha Naadu Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Avan Uzhaippaalae Pizhaikkaadha Paeru Dhaan
Engum Illae Yaa
Ara Hooyaa
Film: Uzhaipaali(1993)
Composer: Music Maestro Ilayaraja
Singers: SP Balasubramaniam
No comments:
Plz Leave a Comment dude