சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும்போது சுகம் தாளல
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே இவன் காதல
சொல்லும்போது சுகம் தாளல
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதற்கீடே இல்ல ஏதும் ஏதும்
அம்மை அவள் சொன்ன சொல் கேக்கல
அப்பன் அவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டுபேர ஒன்னா பார்த்தேன்
மனசையே தொறந்து சொன்ன
எல்லாமே கிடைக்குது உலகத்திலே
வருவத எடுத்து சொன்ன
சந்தோஷம் முளைக்குது இதயத்தில
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே இவன் காதல
சொல்லிட்டாளே அவ காதல
எத்தனையும் சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்னபின்னே ஏது துன்பம்
உதட்டிலே இருந்து சொன்னா
தன்னால மறந்திடும் நிமிஷத்துலே
இதயத்தில் இருந்து சொன்ன
போகாம நெலச்சிடும் உதிரத்திலே
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே இவன் காதல
சொல்லும்போது சுகம் தாளல
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
படம்: கும்கி(2012)
இசை: டி.இமான்
வரிகள்: யுகபாரதி
பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,கே.ஜே ரஞ்சித்
Sollitale Ava Kaadhala
Sollum Pothey Sugam Thaanala
Ithu Pol Oru Vaarthaiye Yaaridamum Nenju Kekala
Ini Veroru Vaarthaiye Ketidavum Enni Paakala
Ava Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum..Yethum..
Sollitene Iva Kaadhala
Sollum Pothey Sugam Thaanala
Ithu Pol Oru Vaarthaiye Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiye Pesidavum Ennam Kudala
Unthanbe Onre Pothum
Athukkeede Illai Yethum..Yethum..
Ammaiava Sonna Sol Kekala
Appanavan Sonna Sol Kekala
Unnodaya Solla Keten
Rendu Pera Onna Paathen
Manasaye Thoranthu Sonna
Ellaame Kidakuthu Ulagathula
Varuvatha Eduthu Sonna
Santhossam Mulaikuthu Idhayathula
Ada Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum..Yethum..
Sollitene Iva Kaadhala..
Sollitale Ava Kaadhala..
Ethanayo Sollu Sollamale
Ullathile Undu Enbaargale
Sollurathil Paathi Inbam
Sonna Pinne Yethu Thunbam
Uthatula Irundhu Sonna
Thannaale Maranthidum Nimishathula
Idhayathil Irunthu Sonna
Pogama Nilachidum Uthirathula
Ada Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum..Yethum..
Sollitene Iva Kaadhala
Sollum Pothey Sugam Thaanala
Ithu Pol Oru Vaarthaiye Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiye Pesidavum Ennam Kudala
Unthanbe Onre Pothum
Atharkeede Illai Yethum..Yethum..
Film: Kumki(2012)
Singers: Shreya Ghoshal,KJ Ranjith
Composer: D.Imman
Lyrics: Yugabharathy
No comments:
Plz Leave a Comment dude